கமலோட கண்ணாடில பார்த்தா தலையே சுத்தும்.. – சுந்தர் சியை வியக்க வைத்த கமல்ஹாசன்..!
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறப்பான ஒரு நடிகர் என பலரால் புகழப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க கூடியவர். அவர் அப்படி நடிக்கும் திரைப்படங்கள் பல வருடங்கள் ஆனாலும் மக்கள் மத்தியில் பேசப்படும் படமாக இருக்கும். அப்படியாக அவர் நடித்த திரைப்படம்தான் அன்பே சிவம். இப்போதும் கூட கமல் ரசிகர்களின் விருப்பமான திரைப்படங்களில் அன்பே சிவம் திரைப்படத்திற்கு முக்கியமான ஒரு இடம் இருக்கும். அன்பே சிவம் திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் […]
Continue Reading