இது பெரிய சம்பவமால இருக்கு… 2 பேர் கூட்டணியில்.. குட் பேட் அக்லி ஒ.ஜி சம்பவம் பாடல்.!
முன்பு ஒரு காலத்தில் நடிகர்களை பார்த்து அவர்களது நடிப்பின் மீது பிரியம் கொண்டு ரசிகர்கள் ஆனவர்கள் எல்லாம் இப்பொழுது இயக்குனராகி அந்த நடிகர்களுக்கான சிறப்பான திரைப்படங்களை இயக்குவதை பார்க்க முடிகிறது. அப்படியான இயக்குனரான கார்த்திக்…
