தம்மாதுண்டு ரோலுக்கு இவ்வளவு சீனா? ஆர்.ஜே பாலாஜியுடன் சேரும் லோகேஷ் கனகராஜ்!..
தமிழில் வரிசையாக டாப் ஹிட் படங்களாக கொடுத்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஹிட் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் நான்காவதாக வந்த விக்ரம் திரைப்படம் பெரும்…
