சூப்பர் ஸ்டார் பேரனும்.. ஷாருக் மகளும்.. பார்ட்டியில் விடிய விடிய.. வைரலான வீடியோ..!
வாரிசு நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையே காதல் ஏற்படுவது என்பது எப்போதுமே நடந்து வரும் ஒரு விஷயம் தான். அப்படியாக சமீபத்தில் சினிமாவில் நடந்த ஒரு காதல் கதை அதிகம் பிரபலமாக துவங்கி இருக்கிறது. சினிமாவில் இளம் நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் என்பது தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது அப்படியாக பிரபல நடிகர் ஷாருக்கானின் மகளுக்கும் ஒரு காதல் உருவாகி இருக்கிறது. ஷாருக் மகள் சாருக் கானின் மகளான சுகானா கான் தற்சமயம் நடிகையாக […]
Continue Reading