அவர் பேச்சை அப்பவே கேட்டிருந்தால் இது நடந்திருக்காது… ஜெயம் ரவிக்கு அப்பவே ரஜினி கொடுத்த அட்வைஸ்..!
சமீபகாலமாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரின் விவாகரத்து குறித்த பேச்சுக்கள் அதிகமாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.. முதன்முதலாக வலைப்பேச்சு யூடியூப் சேனல் தான் இந்த விவகாரத்தை துவங்கி வைத்தது. சில மாதங்களுக்கு முன்பு வலைப்பேச்சு யூடியூப் சேனலில் உள்ள பத்திரிகையாளர்கள் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து ஆகப் போவதாகவும் அவர்களுக்குள் சண்டை இருப்பதாகவும் ஒரு பேச்சை துவங்கி வைத்தனர். இதனை அடுத்து எந்த காரணத்தினால் இவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து […]
Continue Reading