திருமணம் முடிந்ததுமே தம்பி ராமய்யா போட்ட கண்டிஷன்!.. அதிருப்தியில் அர்ஜுன்..
தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்காலங்களாகவே பயணித்து வருபவர் தம்பி ராமய்யா. படங்களில் நடித்தது மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார் தம்பி ராமய்யா. ஆனால் இவர் இயக்கிய திரைப்படங்கள் பலவும் பெரிதாக வெற்றியை…
