பின்ன உன் வாயிலையா அதை பண்ண முடியும்… பத்திரிக்கையாளருக்கு சரத்குமார் கொடுத்த பதிலடி..!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பிறகு ஹீரோ நடிகராக மாறியவர் நடிகர் சரத்குமார். பெரும்பாலும் சினிமாவில் அறிமுகமாகும்போது வில்லன் நடிகராக அறிமுகமாகும் நடிகர்களுக்கு பிறகு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் அமைவதில்லை. அதனாலேயே பெரும்பாலான நடிகர்கள் கதாநாயகனாகவே அறிமுகமாகிறார்கள். ஆனால் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து வில்லனாக களம் இறங்கி பிறகு ஹீரோவாக நடிக்க துவங்கினார் சரத்குமார். ரஜினி கமல் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலக்கட்டத்தில் சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் […]

Continue Reading

டைம் டிராவல் கதையா? சூரியின் கதாபாத்திரம் என்ன? லீக்கான ஏழு கடம் ஏழு மலை கதை..!

2019 ஆம் ஆண்டு வந்த பேரன்பு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் தமிழில் திரைப்படங்களே வராமல் இருந்தது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ளனர். சொல்ல போனால் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முன்பே சூரியை கதாநாயகன் ஆக்கியவர் இயக்குனர் ராம்தான். ஏனெனில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் […]

Continue Reading

ஜெயம் ரவி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் களம் இறங்கும் சுந்தர் சி.. மத கஜ ராஜாவால் வந்த வாய்ப்பு..!

தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படம் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட திரைப்படம். ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்தது. இதில் விஷால், வரலெட்சுமி, அஞ்சலி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் தற்சமயம மத கஜ ராஜா திரைப்படம்தான் பெறும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சுந்தர் சிக்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகளும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு இயக்குனருக்கும் […]

Continue Reading

ஆபாச அக்காக்கள் இந்த விஷயங்களை உடனே நிறுத்தணும்.. பகீர் கொடுத்த ரச்சிதா மகாலெட்சுமி..!

சமீப காலங்களாகவே சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது அதிகரித்து வருகிறது. பலருக்கும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி எளிமையாக சம்பாதிக்க முடிகிறது. அதனை தொடர்ந்து நடிகைகளை தாண்டி மார்க்கெட் பெற்ற பெண்கள் பலர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களை குறித்து சினிமா நடிகையும், பழைய பிக்பாஸ் பிரபலமும் ஆன ரச்சிதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது இப்போது அக்கா என்கிற உறவு முறையையே கேவலப்படுத்துவது போல ஆக்கிவிட்டனர். நிறைய அக்காக்கள் சமூக வலைத்தளங்களில் ஆபாச […]

Continue Reading

Hollywood: அந்த ஹோட்டலுக்கு போனால் பித்து பிடிச்சிடும்.. பாக்கியராஜே புகழ்ந்த பேய் படம்.. ஸைனிங் படக்கதை..

தமிழ் சினிமா மக்களுக்கு எப்போதுமே ஹாரர் திரைப்படங்கள் மீது அலாதியான பிரியமுண்டு. அப்படியாக 1980 லேயே வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம்தான் ஷைனிங். ஆங்கிலத்தில் பேய் கதைகள் எழுதுவதில் புகழ்ப்பெற்ற எழுத்தாளரான ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்ட கதையாகும். அதே போல ஹாலிவுட்டில் புகழ் வாய்ந்த இயக்குனரான ஸ்டான்லி குப்ரிக் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதனாலேயே இந்த திரைப்படம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கிறது. படத்தின் கதை: ஜாக் டோரன்ஸ் என்கிற […]

Continue Reading

அந்த மூன்று பேர் செய்த காரியம்.. தன்னுடைய காதலர்கள் குறித்து வெளிப்படையாக கூறிய தமன்னா.!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவில் எப்போதுமே பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. பெரும்பாலும் நடிகை தமன்னா நடிக்கிறார் என்றாலே அந்த படத்திற்கு ஒரு வரவேற்பு கிடைத்து விடுகிறது. உதாரணத்திற்கு ஜெயிலர் திரைப்படத்தில் அவர் ஒரு பாடலில் நடனமாடிய காரணத்தால் அந்த படத்திற்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நடிகை தமன்னா தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார். அதற்கு பிறகு அவருக்கு […]

Continue Reading

ஆபாச தளத்தில் வந்த பிரபல சீரியல் நடிகை.. ஆடிப்போன சின்னத்திரை..!

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை என்பது இருந்துக்கொண்டே இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தின் வளர்ச்சியும் நன்மைகளையும் கொண்டிருக்கும் தீமைகளையும் கொண்டிருக்கும். அப்படியான ஒரு விஷயமாகதான் தொழில்நுட்ப வளர்ச்சியும் இருந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் தனி நபருக்கு மோசமான விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் என்பது அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.பெண்கள் குறித்த வீடியோக்கள் போன்றவை அதிகமாக லீக் ஆவதை பார்க்க முடிகிறது. பெண்களுக்கே இப்படி என்றால் […]

Continue Reading

நித்யா மேனனிடம் அந்த கேள்வி மட்டும் கேட்க கூடாது.. எல்லோரும் பயப்பட காரணம் இதுதான்.!

வெகு காலங்களாகவே தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். ஆரம்பத்தில் தமிழில் நித்யா மேனன் நடித்த திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருக்கான வரவேற்பு அதிகரித்தது. தமிழில் நித்யா மேனனை அதிக பிரபலமாக்கியது ஓ காதல் கண்மணி திரைப்படம்தான். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கி இருந்தார். பொதுவாகவே மணிரத்தினம் அவரது திரைப்படங்களில் நடிகைகளை மிக அழகாக காட்ட கூடியவர். அந்த வகையில்  […]

Continue Reading

தளபதி 70க்கு ப்ளான் இருக்கா.. சீக்ரெட்டை வெளியிட்ட மூத்த சினிமா பிரபலம்..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த அதே சமயத்தில் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விஷயத்தையும் அறிவித்தார். அரசியலுக்கு வந்த பிறகு அவர் மொத்தமாக சினிமாவை விட்டு விலக போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்து வரும் தளபதி 69 திரைப்படம்தான் அவரது இறுதி திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இதற்கு பிறகு விஜய் படம் எல்லாம் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் சினிமா வட்டாரத்தில் […]

Continue Reading

முக்காழ்வாசி பின்னழகு அப்படியே தெரியுது.. இளசுகளின் தூக்கம் கெடுத்த சமந்தா. இதுவரை இல்லாத லுக்கில் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. தமிழ் சினிமாவில் இவர் நடிகையாக அறிமுகமானபோது மிகவும் சின்ன பெண்ணாக இருந்தார். அதனால் அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே வந்தன. அதற்கு பிறகு பானா காத்தாடி மாதிரியான ஒரு சில படங்களில் நடித்தார் சமந்தா. ஆனால் அதற்கு பிறகு அவரது வளர்ச்சி என்பது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் இருந்தது. நான் ஈ திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலுமே அதிகமான ரசிகர்களை […]

Continue Reading

டைட்டில் வின்னர் முத்துக்குமரனுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த தொகை.. இதுதான் காரணமாம்.!

கடந்த 3 மாதங்களாக மக்களின் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வெளியாகி கொண்டிருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த போட்டியாளர்கள் பலரும் ஃபைனல் வரை வந்தது என்பது பலருக்குமே ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. 105 நாட்களாக இந்த  நிகழ்ச்சி நடந்து வந்தது. முதல் நாளில் இருந்தே சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் இருவருமே இதில் இருந்து வருகின்றனர். முதல் இரண்டு வாரங்களில் இவர்கள் இருவருமே பெரிதாக எதுவும் செய்யாமல் இருந்தனர். எனவே […]

Continue Reading

களத்தில் இறங்கும் விஜய்.. பரப்பரப்பான பரந்தூர்..சூடு பிடிக்குது..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே அரசியல் களம் சூடு பிடித்து காணப்படுகிறது. மற்ற நடிகர்களை போலவே அரசியலுக்கு வருகிறேன் என கூறிவிட்டு பிறகு இவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றுதான் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் போன வருட துவக்கத்தில் திடீரென அரசியலுக்குள் எண்ட்ரி கொடுத்தார் விஜய். அதுவுமில்லாமல் சினிமாவை விட்டு விலக போவதாகவும் பகீரங்கமாக அறிவித்தார் விஜய். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் எண்ட்ரி தமிழ்நாட்டிற்கே ஆச்சரியத்தை கொடுக்கும் விஷயமாக இருந்தது. இந்த நிலையில் […]

Continue Reading