தலைக்கு தில்ல பாத்திங்களா.. பெரிய ஹீரோக்களுக்கே ஷாக் கொடுத்த எஸ்.கேவின் அக்ரிமெண்ட்.!
வளர்ந்து வரும் நடிகர் என்கிற கட்டத்திலிருந்து தற்சமயம் தமிழில் பெரிய ஹீரோக்கள் லிஸ்டில் சேர்ந்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் கொடுத்த வெற்றி தான் இதற்கு முக்கிய காரணம். அமரன் திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரிய ஹீரோக்களின் வசூல் சாதனையை சிவகார்த்திகேயனுக்கு ஏற்படுத்தி கொடுத்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் சம்பளமும் அதிகரித்து இருக்கிறது. மேலும் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் எல்லாமே தமிழில் முக்கிய இயக்குனர்களின் படங்களாக […]
Continue Reading