myna nandhini

அந்த ஒரு செயலால் எல்லா பணமும் போச்சு.. கவலையில் இருக்கும் மைனா நந்தினி..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த பிரபலங்களில் முக்கியமானவர் நடிகை மைனா நந்தினி. தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதேபோல விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் என்னதான் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்திருந்தாலும் எல்லாம் துணை கதாபாத்திரங்கள் என்பதால் பெரிதாக மக்கள் மத்தியில் அவர் தெரியவில்லை. ஆனால் விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் முக்கிய போட்டியாளராக இவர் பங்கேற்ற காரணத்தினால் அதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக தெரிய துவங்கினார். […]

Continue Reading
pushpa 2

எங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுது… புஷ்பா பட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கு நடந்த சோகம்.!

தற்சமயம் தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே அதிக வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக புஷ்பா 2 திரைப்படம் இருந்து வருகிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இருந்து அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்திற்காகதான் அந்த படம் அதிக பிரபலம் அடைந்தது. இதுவரை பார்க்காத ஒரு புது புது கதாபாத்திரமாகவும் அதே சமயம் ஹீரோயிசம் செய்யக்கூடிய ஒரு கதாபாத்திரமாகவும் புஷ்பா கதாபாத்திரம் இருந்தது. ஆனால் அழுக்கு ஆடையை அணிந்து கொண்டு ஹீரோவாக இருப்பதற்கான எந்த ஒரு விஷயமும் இல்லாமலேயே அந்த […]

Continue Reading

3 நாளில் இவ்வளவு வசூலா? புஷ்பா 2 வசூல் நிலவரம்..!

தொடர்ந்து தென்னிந்திய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்வது வழக்கமாகி வருகின்றன. இந்திய அளவில் அதிகமாக ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் தென்னிந்திய திரைப்படங்களின் பெயர்தான் அதிகமாக இருக்கும். அப்படியாக ஆயிரம் கோடி வசூல் கொடுத்த திரைப்படங்களில் புஷ்பா திரைப்படமும் ஒன்று. அந்த திரைப்படம் கொடுத்த பெரிய வசூல் காரணமாக புஷ்பா படத்திலிருந்து இரண்டு பாகங்களுக்கு திட்டமிட்டு தான் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் புஷ்பா 2 […]

Continue Reading
sree leela

புஷ்பா 2 படத்திற்கு ஸ்ரீ லீலா சம்பளம்.. தமன்னா மார்க்கெட்டை பிடிச்சுடுவார் போல…

தென்னிந்தியாவில் சிறப்பாக நடனமாடும் நடிகைகளில் முக்கியமானவராக நடிகை ஸ்ரீ லீலா மாறி இருக்கிறார். பெரும்பாலும் நடிகைகளை பொறுத்தவரை எப்பொழுதும் சிறப்பான நடனத்தை அவர்கள் வெளிப்படுத்துவது கிடையாது. நடிகர்களில் கூட ஒரு சிலர் நல்ல நன்றாக நடனம் ஆடுபவர்களாக இருந்தாலும் நடிகைகளில் வெகு சிலரே அவ்வாறு நடனமாடுபவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் இருந்து வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. இளம் நடிகையாக இருந்தாலும் கூட ஸ்ரீ லீலா அளவிற்கு இதுவரை எந்த ஒரு […]

Continue Reading
vijay tvk

ஓட்டு போடுறவன் எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கணும்.. விஜய்க்கு ஆதரவாக ரசிகன் பேசிய ப்ளாஸ்ட் ஸ்பீச்..!

சமீபத்தில் விகடன் வெளியிட்ட எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்கிற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் கலந்து கொண்டார். அதில் விஜய் கலந்து கொண்டதில் அதிக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன விஜய் எப்படி அதில் கலந்து கொள்ளலாம். அவருக்கு அம்பேத்கரை பற்றி என்ன தெரியும் முக்கியமாக தொல். திருமாவளவன் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியில் அவருக்கு பதிலாக விஜய் கலந்து கொண்டது சரி கிடையாது என்பது பலரது வாதமாக இருந்தது. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் […]

Continue Reading

என்னப்பா பொசுக்குன்னு இப்படி கேட்டுப்புட்டீங்க.. பத்திரிக்கையாளர் கேள்வியால் ஆடிப்போன சித்தார்த்..!

தமிழில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய நடிகராக நடிகர் சித்தார்த் இருந்து வருகிறார். நடிகர் சித்தார்த்திற்கு தேர்ந்தெடுக்கும் கதை களங்களில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அவருக்கு ஒரு திரைப்படம் வெற்றி பெறுகிறது என்றால் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை கொடுக்கின்றன. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அவர் சமீபத்தில் நடித்த திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் 2 திரைப்படம் அதிக எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது மேலும் அதில் சித்தார்த்தின் கதாபாத்திரம் பலருக்கும் பிடிக்காத […]

Continue Reading

அல்லு அர்ஜுன் இந்த பாவத்தை எங்க போய் கழுவ போறார்.. நேரடியாக கேட்ட பிரபலம்..!

எப்போதுமே நம் சினிமாவை பொறுத்த வரை அதில் ரசிகர்கள் என்பவர்கள் தொடர்ந்து கெட்ட பெயரைதான் வாங்கி வருகின்றனர். ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பது என்பது எப்பொழுதுமே ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது கிடையாது. அதனால்தான் நடிகர் அஜித் கூட தனக்கென்று ஒரு ரசிகர் மன்றத்தை இதுவரை வைத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் ரசிகர்கள் என்கிற பெயரில் நல்லது செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தீமைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியாகதான் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாளிலும் […]

Continue Reading
pragya nagra

எந்த ஒரு பொண்ணுக்கும் இப்படி நடக்க கூடாது.. லீக் வீடியோ குறித்து நடிகை பிரக்யா பதில்..!

நடிகைகள் குறித்த லீக் வீடியோக்கள் என்பது தற்சமயம் இணையங்களில் தொடர்ந்து அதிக பேச்சுக்கு உள்ளாகும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது சமீபத்தில் கூட நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிக பிரபலம் அடைந்தது. ஆனால் ஓவியா அதை கையாண்ட விதம் பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது. அதை ஒரு விஷயமாகவே அவர் கண்டு கொள்ளவில்லை என்று கூறலாம். இதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் இடத்திலிருந்து அவர் விலகி இருக்கிறார். இந்த நிலையில் […]

Continue Reading
nelson

கார்ப்பரெட் கம்பெனிக்கு சப்போர்ட் செய்யும் நெல்சன்.. செய்யம்மாட்டாரா பின்ன?

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக நெல்சன் இருந்து வருகிறார். இப்போது இருக்கும் இயக்குனர்கள் எல்லாம் ஒரு சில திரைப்படங்களில் நடித்த உடனே அதிக பிரபலமடைந்து விடுகின்றனர். அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இயக்குனர் நெல்சன் ஆவார். அவர் இயக்கிய டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தன. இயக்குனர் நெல்சன்: தொடர்ந்து மிக சீக்கிரத்திலேயே நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன். அப்படியாக […]

Continue Reading
ajith

ஆப்ரஷன் முடிஞ்சு வர மாட்டேன்னு நினைச்சீங்களா.. கண்ணீர் விட்டு அழுத அஜித்.. விவரத்தை கூறிய தயாரிப்பாளர்.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகர்களில் நடிகர் அஜித் முக்கியமானவராக இருந்து வருகிறார். ஆனால் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அஜித் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார். அப்படியாக முந்தைய திரைப்படங்களில் அவர் பட்ட கஷ்டங்களை குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஆனந்த பூங்காற்றே என்கிற திரைப்படம் அஜித்தின் வெற்றி திரைப்படங்களில் முக்கியமான படமாகும். அந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு […]

Continue Reading
ramki

ரெண்டு முதலை இருந்த குளத்தில் சிக்கிட்டேன்.. ராம்கிக்கு நடந்த உண்மை சம்பவம்..!

1990 களுக்கு பிறகு நிறைய நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெறதுவங்கினர். சிலர் ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றனர். அப்படியான நடிகர்களில் நடிகர் ராம்கி முக்கியமானவர் நடிகர் ராம்கி. ஸ்டண்ட் கலைகளை கற்றுக்கொண்டு சினிமாவிற்கு வந்தவர் என்பதால் டூப் போடாமல் எந்த ஒரு காட்சியும் நடிக்க கூடியவர். அவர் நடித்த திரைப்படங்களில் அதிக பிரபலமான திரைப்படம் இணைந்த கைகள். இணைந்த கைகள் திரைப்படத்தில் அருண்பாண்டியன் மற்றும் […]

Continue Reading

கண்டெண்ட் இல்லாம எடுத்த படமா?.. புஷ்பா 2 விமர்சனம்..!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே தற்சமயம் வெளியாகியுள்ளது புஷ்பா 2 திரைப்படம். அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்த புஷ்பா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே புஷ்பா 2 வில் வெளியான பீலிங் மாதிரியான பாடல்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் படம் எப்படி இருக்கு என பார்க்கலாம். படத்தின் கதை: முதல் பாகத்தில் கடத்தல் கும்பல் மத்தியில் புஷ்பா பெரும் இடத்தை வகிப்பதோடு கதை முடிந்தது. இந்த படத்தில் கடத்தல் கூட்டத்தின் முக்கிய அங்கமாக மாறுகிறார் புஷ்பா. […]

Continue Reading