எல்.ஐ.கே படத்தின் கதை இதுதான்.. லீக் செய்த சினிமா தளம்.. ஆடிப்போன படக்குழு.!
நடிகை நயன்தாராவின் கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களாக இயக்கி வருகிறார். இவர் இயக்கிய திரைப்படங்களில் நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் மாதிரியான ஒரு சில…
