தமிழ் டப்பிங்கில் வெளியாகி அதிக ரசிகர்களை கொண்ட அனிமே தொடர்கள்

தமிழ் ரசிகர்கள் மத்தியில் அனிமே தொடர்களுக்கு அதிக வரவேற்பு உருவாகிய வண்ணம் இருக்கிறது. இதனால் இப்போது பல நிறுவனங்கள் தமிழில் அனிமே தொடர்களை டப்பிங் செய்து விட துவங்கியுள்ளன. இது 2கே கிட்ஸ் மத்தியில் அனிமே தொடர்கள் மீதான ஆர்வத்தினை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமான சில தமிழ் டப்பிங் அனிமேக்கள் குறித்து இப்போது பார்க்கலாம். Naruto Shippudan தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு அனிமே தொடராக நருட்டோ வெப் […]

Continue Reading

இட்டாச்சி உச்சிஹா அகாட்சுகியில் இணைய இதுதான் காரணம்.!

நருட்டோ கதையில் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் கதாபாத்திரம்தான் இட்டாச்சி உச்சிஹா. ஆரம்பத்தில் இட்டாச்சி கதாபாத்திரம் மிகவும் மோசமான ஒரு கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்படுகிறது. இதனால் இட்டாச்சியின் சொந்த தம்பியான சாசுக்கே உச்சிஹா கூட தனது அண்ணனை கொலை செய்வதை வாழ்நாள் கனவாக கொண்டிருக்கிறான். ஆனால் காலங்கள் செல்ல செல்லதான் இட்டாச்சி எவ்வளவு நல்லவன் என்பது தெரிகிறது. நருட்டோவை பிடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட இட்டாச்சி அவனை பிடிக்காமல் விட்டுவிடுவான். நருட்டோ ஷிப்புடனை முழுதாக பார்த்தவர்களுக்கு இட்டாச்சி ஏன் […]

Continue Reading
itachi-uchiha

இட்டாச்சி உச்சிஹா கதாபாத்திரத்தில் நடித்தது யார்?

தமிழ் அனிமே விரும்பிகள் மத்தியில் பிரபலமான ஒரு கதாபாத்திரமாக இட்டாச்சி உச்சிஹா கதாபாத்திரம் இருக்கும். நருட்டோ அனிமேவில் வரும் மிக சக்தி வாய்ந்த ஒரு நிஞ்சாவாக இட்டாச்சி உச்சிஹா இருக்கிறார். நருட்டோவின் பாதி கதை வரை இட்டாச்சி ஒரு வில்லனாகதான் சித்தரிக்கப்படுகிறார். அகாட்சுகி என்னும் கேடு விளைவிக்கும் குழுவில் சேர்ந்து பல கெடுதல்களையும் செய்து வருகிறார். ஆனால் தாமதமாகதான் அவர் நல்லவர் என்பது அவரது தம்பியான சாசுக்கே உச்சிஹாவிற்கே தெரிகிறது. மேலும் த க்ரேட் நிஞ்சா வாரில் […]

Continue Reading
itachi uchiha

இட்டாச்சி உச்சிஹா பரம்பரையிலேயே தனித்துவமானவன் ஏன் தெரியுமா?

ஒட்டு மொத்த நருட்டோ சீரிஸ்களிலேயும் அதிகமான மக்களால் விரும்பப்படும் நாயகனாக இட்டாச்சி உச்சிஹா இருக்கிறான். இத்தனைக்கு பாதி கதை வரை நெகட்டிவான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறான் இட்டாச்சி. ஆனால் பார்க்க போனால் மொத்த நருட்டோவிலும் ஒரு தனித்துவமான கதாபாத்திரமாக இட்டாச்சி இருக்கிறான். 13 வயதிலேயே இட்டாச்சி அவனது மொத்த க்ளானையும் அழிக்கிறான் என்றால் அது சாதாரண விஷயமல்ல. அதற்கு காரணமும் உண்டு. சேஜ் ஆஃப் சிக்ஸ் பாத்தின் மகனான இந்திராவின் வம்சாவளிகள்தான் உச்சிஹா பரம்பரையினர். இந்திராவை பொறுத்தவரை […]

Continue Reading
naruto hidden leaf village

ஹிடன் லீஃப் வில்லேஜ் உருவான கதை!.. நருட்டோ ஷிப்புடன்!.

வெறுப்பு மற்றும் போருக்கு எதிராக ஜப்பானில் எடுக்கப்பட்டு தற்சமயம் உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் அனிமேதான் நருட்டோ ஷிப்புடன். ஹிடன் லீஃப் வில்லேஜ் எனும் கிராமம்தான் ஒட்டு மொத்த நருட்டோவின் கதைகளமாக இருக்கிறது. அந்த கிராமம் எப்படி உருவானது என்கிற கதையை இப்போது பார்க்கலாம். கிராமம் என்கிற முறையே இல்லாமல் இருந்த காலக்கட்டத்தில் மக்கள் தங்கி நாகரிகம் உருவாவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. மக்களுக்கு என நிரந்தரமான பள்ளிகள், மருத்துவமனைகள் இருக்கவில்லை. இந்த நிலையில் அப்படி ஒரு […]

Continue Reading
itachi-uchiha

இட்டாச்சி உச்சிஹா கெட்டவனாக மாற காரணம் என்ன? பின்கதை!.

நருட்டோ அனிமே தொடரில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு க்ளானாக உச்சிஹா க்ளான் உள்ளது. ஷாரிங்கான் என்னும் தனிப்பட்ட கென் ஜிட்ஸு சக்தியை அவர்கள் கொண்டிருப்பதால் அவர்களுக்கு சக்திசாலிகளாக அறியப்படுகிறார்கள். ஆனால் உச்சிஹா க்ளானை சேர்ந்த இட்டாச்சி உச்சிஹா அந்த க்ளானிலேயே வலிமை மிக்கவனாக இருக்கிறான். இருந்தும் கூட ஒரு இரவில் மொத்த உச்சிஹா க்ளானையும் கொலை செய்கிறான் இட்டாச்சி. மேலும் தனது தாய் தந்தையரையும் கூட கொலை செய்கிறான். அதன் பிறகு உலகை அழிக்க ஒன்று […]

Continue Reading
naruto pain

நருடோவில் இட்டாச்சியை விட பெரிய தலக்கட்டு பெயின்!.. ஜராயா பார்வையில் பெயின்?..

Naruto shippudan: நருட்டோ ஷிப்புடன் சீரிஸில் ஹீரோக்களுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிலான வரவேற்பு வில்லன்களுக்கும் உண்டு. அப்படியாகதான் அகாட்சுகி என்னும் குழு மீது அதிக நருட்டோ விரும்பிகளுக்கு அதிக ஆர்வம் உள்ளது. இட்டாச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பது போலவே வில்லன் பெயினுக்கும் அதிகமான ரசிகர்கள் உண்டு. ஜராயா, நருட்டோ, உலகின் அமைதி என பல விஷயங்களையும் இணைக்கும் புள்ளியாக பெயின் இருக்கிறான். அகாட்சுகி குழுவின் தலைவராக பெயின் அறியப்படுகிறான். இவன் ஹிடன் ரெயின் வில்லேஜை […]

Continue Reading
naruto shippudan

விரைவில் தமிழில் வரவிருக்கும் நருட்டோ ஷிப்புடன்!.. குதுகலத்தில் அனிமே ரசிகர்கள்…

உலக அளவில் ஜப்பான் அனிமேவிற்கான ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். அதிலும் நருட்டோ எப்போது தமிழில் வந்ததோ அது முதல் தமிழில் அனிமே பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 90ஸ் கிட்ஸ்களை பொறுத்தவரை அவர்கள் கார்ட்டூன் மீது பெரும் ஈர்ப்பு கொண்டவர்கள். என்னதான் அவர்கள் வளர்ந்துவிட்டாலும் இந்த கார்ட்டூன் தொடர்கள் மீது இருக்கும் ஆர்வம் மட்டும் குறைவதில்லை. எனவேதான் அவர்கள் அதிகமாக ஜப்பான் அனிமே தொடர்களை பார்க்கின்றனர். நருட்டோ கதை: நருட்டோ சீரிஸை  பொறுத்தவரை ஜப்பானில் இருக்கும் ஒரு கிராமத்தில் […]

Continue Reading

நருட்டோவிற்கு எதற்காக இப்படி ஒரு ரசிக பட்டாளம் உள்ளது? இதுதான் காரணம்!..

தமிழக மக்களை பொருத்தவரை பல வகையான விஷயங்கள் மீது அவர்கள் பெரும் ஆர்வத்தை காட்டி வருவது உண்டு. சினிமாவிற்கு எப்படி ஒரு பெரும் ரசிக்கப்பட்டாளம் உள்ளதோ அதேபோல கார்ட்டூன் தொடர்களுக்கும் பெரும் ரசிக்கப்பட்டாளம் உண்டு. 90ஸ் கிட்சை பொருத்தவரை ஜாக்கிசான், பவர் ரேஞ்சர்ஸ், ஸ்கூபி டூ போன்ற பல கார்ட்டூன்கள் அவர்களால் மறக்க முடியாத கார்ட்டூன்களாகும். வளர்ந்த பிறகும் கூட பலரும் கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். மேலும் கார்ட்டூன் பார்ப்பது கற்பனை சக்தியை விரிவுபடுத்தும் என்பதால் […]

Continue Reading

நருட்டோவை விட இவனுக்குதான் ரசிகப்பட்டாளம் அதிகம் –  ராக்லீயை பத்தி கொஞ்சம் பாக்கலாமா?

ஊரெல்லாம் நருட்டோ உசுமாக்கி என சொல்லிக்கொண்டு திரியும் அளவிற்கு தமிழ் அனிமே ரசிகர்கள் மத்தியில் தற்சமயம் நருட்டோ சீரிஸ் பிரபலமாகி வருகிறது. ஜப்பான் மொழியில் இருந்த நருட்டோவை கார்ட்டூன் சேனலான சோனி யே தமிழ் டப்பிங் செய்ததை அடுத்து அந்த நிகழ்ச்சி பிரபலமாகி வருகிறது. நருட்டோவில் வருகிற எல்லா கதாபாத்திரங்களுமே ஹீரோ என்றுதான் கூற வேண்டும். அதில் பலரின் மனம் கவர்ந்த கதாபாத்திரம் ராக்லீ. பொதுவாக அனைவரது உடலிலும் சக்ரா சக்தி இருக்கும். அதை கொண்டு அவர்கள் […]

Continue Reading
itachi uchiha

யார் இந்த இட்டாச்சி உச்சிஹா… நருட்டோ ரசிகர்கள் வைப் செய்யும் நாயகன்!..

ஜப்பானிய அனிமே உலகில் பிரபலமாக இருந்து வந்த நருட்டோ என்கிற தொடர் ஒரு காமிஸின் கதையாகும். பல வருடமாக காமிஸாக வந்த நருட்டோவை தொடர்ந்து டிவி சீரிஸாக வெளியிட்டனர். ஜப்பான் மக்கள் மத்தியில் பிரபலமான நருட்டோ தற்சமயம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி கொண்டுள்ளது. நருட்டோவில் வரும் சாசுக்கே உச்சிஹா என்னும் முக்கிய கதாபாத்திரத்தின் அண்ணனாக இந்த இட்டாச்சி உச்சிஹா வருகிறான். நருட்டோவில் இருக்கும் சக்திவாய்ந்த வில்லன்களின் ஒருவனாக இத்தாச்சி உச்சிஹா பார்க்கப்படுகிறான். உச்சிஹா வம்சாவளி: நருட்டோவில் […]

Continue Reading