பாலா இயக்கத்தில் களம் இறங்கும் கார்பரேட் வாரிசு.. யார் இவங்களா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலா இயக்கும் சில திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட தொடர்ந்து இயக்குனர் பாலாவுக்கு என்று வரவேற்பு இருக்க தான் செய்கிறது. அந்த வகையில் நிறைய புது நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் பாலா. முரளியின் மகனான அதர்வாவிற்கு முக்கிய திரைப்படமாக பாலா இயக்கத்தில் வந்த படம் தான் பரதேசி. அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அதர்வாவிற்கு வாய்ப்புகள் அதிகமாக […]

Continue Reading

பாலா மாதிரி ஒரு சாடிஸ்ட்.. கஷ்டங்களை அனுபவித்த தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் பாலா மிக முக்கியமானவர். பெரும்பாலும் பாலா இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கக் கூடியவை என்றாலும் கூட பாலாவின் அணுகுமுறை என்பது மோசமானதாகவே இருந்து வந்துள்ளது. நிறைய நடிகர்கள் தங்களுக்கு பாலா செய்திருக்கும் மோசமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து இருக்கின்றனர். படப்பிடிப்பு தளங்களில் பாலா மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளக் கூடியவர். தார தப்பட்டை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கூட நடிகை வரலட்சுமி சரத்குமார் […]

Continue Reading

கள்ளத்தொடர்பில் இருந்த பாலாவின் மனைவி.. ஓப்பன் டாக் கொடுத்த பிரபலம்..!

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் மிக பிரபலமானவர். இவர் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெறும் படங்களாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார் பாலா. சமீபத்தில் அவருடைய இயக்கத்தில் உருவான திரைப்படம் வணங்கான். இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிகர் சூர்யாதான் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சூர்யா அந்த படத்தில் இருந்து விலகி […]

Continue Reading
bala surya

தலைல தட்டி சொன்னாரு.. அது உங்களுக்கு அவமானம்னு சொன்னாரு.. சூர்யாவும் பாலாவும் நேரில் சந்தித்துக்கொண்ட தருணம்.!

சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாலா. பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் சூர்யாவிற்கு இருந்த கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அதற்கு பிறகு சூர்யாவிற்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தன. பிதாமகன் திரைப்படத்திற்கு முன்பு சூர்யாவிடம் இருந்த நடிப்பிற்கும் அதற்குப் பிறகு சூர்யாவிடம் இருந்து நடிப்பிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தது. அதற்கு காரணம் இயக்குனர் பாலாதான். இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுது அந்த திரைப்படத்தில் கதாநாயகன் சூர்யாதான் ஆரம்பத்தில் […]

Continue Reading

தாயின் மாரை அ*த்து எப்படி சாப்பிட முடியும்… சூர்யா விவகாரத்தில் காட்டமான பதில் அளித்த சமுத்திரகனி..!

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டு காலம் முடிவடைகிறது. அதே சமயம் அவரது இயக்கத்தில் வணங்கான் திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. இது இரண்டையும் கொண்டாடும் விதத்தில் விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் கடந்த காலத்தில் பாலாவுடன் பணியாற்றிய பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் சூர்யா, மணிரத்தினம், பாக்யராஜ் உள்ளிட்ட நிறைய பிராபலங்கள் இதில் கலந்துகொண்டனர். முக்கியமாக நடிகர் சமுத்திரகனி இதில் கலந்துகொண்டிருந்தார். சூர்யா குறித்து சமுத்திரக்கனி: இந்த திரைப்படத்திற்காக பேச […]

Continue Reading
bala

அவங்க அம்மாவே நடிகையோட அதை பண்ண சொன்னாங்க.. கூச்சமா இருந்துச்சு.. உண்மையை கூறிய பாலா.!

Actor Bala is popular on small screen. He has been wanting to act in cinema for a long time. As such, he has currently danced in an album song. He spoke about it in an interview. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் பாலா. பாலாவை பொறுத்தவரை அவருக்கு நல்ல நகைச்சுவை திறன் […]

Continue Reading
vanangaan movie

வணங்கான் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்!.. இந்த மாதிரி எதிர்பார்க்கல!.

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. பாலாவை பொறுத்தவரை அவரை பொதுஜனங்கள் சைக்கோ இயக்குனர் என்று அழைத்து வந்தாலும் அவரது திரைப்படங்களுக்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த பாலா அதற்குப் பிறகு இயக்கிய திரைப்படங்கள் பலவும் சோகமான முடிவுகளை கொண்ட படமாகதான் இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு அதிக வரவேற்புகள் மக்கள் மத்தியில் இருந்தன. சோக க்ளைமேக்ஸ் படங்கள்: உதாரணத்திற்கு அவரது […]

Continue Reading

பாலாவின் சேவை தொடரும் போல… சலவை தொழிலாளிக்கு பாலா செய்த உதவி..

நடிகர் லாரன்ஸ்க்கு பிறகு அதிகமாக மக்கள் மத்தியில் அதிக உதவிகளை செய்து வரும் ஒரு நபராக பார்க்கப்படுபவர் கலக்கப்போவது யாரு பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக வரவேற்பை பெற்றவர் பாலா. அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார் பாலா. அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு பிரபலமாக அவர் மாறினார். இதற்கு நடுவே குக் வித் கோமாளி சீசன் 2வில் கோமாளியாக […]

Continue Reading
actor sham

அற்புதமான ரெண்டு படத்தை விட்டுட்டாரு!.. தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்ட நடிகர் ஷாம்!.

நடிகர்கள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள்தான் அவர்கள் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. தவறான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் தொடர்ந்து தோல்வியை காண்பதற்கும் வாய்ப்புண்டு. நடிகர் அப்பாஸ் கூட படம் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டதன் காரணமாகதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார். அதே தவறைதான் நடிகர் ஷாமும் செய்திருக்கிறார். ஷாம் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்தார். அவர் நடித்த லேசா லேசா, இயற்கை மாதிரியான காதல் திரைப்படங்களுக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்தன. அவரும் […]

Continue Reading
kpy bala

என் வாழ்க்கையோட லட்சியமே அதுதான்!., அரசு மட்டும் அங்கீகரிக்கணும்!.. உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம்!.. பாலாவுக்காக சேர்ந்த கூட்டம்!.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. பாலாவின் காமெடிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பாலா திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். பாலாவிற்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திய நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது. ஆனால் வெகு தாமதமாகதான் தெரிந்தது பாலா ஆதரவற்ற மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறார் என்பது. இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பாலா செய்யும் நன்மைகள் மக்களுக்கு வெளியில் […]

Continue Reading
vijayakanth bala

என்ன வேணும்னாலும் இனி நான் இருக்கேன்!.. விஜயகாந்த் குடும்பத்திடம் இருந்து பாலாவுக்கு வந்த உதவி!..

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் பாலா. அதற்கு பிறகு அவர் அதிக வரவேற்பை பெறுவதற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகமாக உதவியது. அதன் மூலமாக பரவலாக பாலாவிற்கு வரவேற்பு வந்தது. விஜய் டிவிக்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பாலா அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு எல்லாம் நிறைய உதவிகளை செய்து வந்தார். ஒருமுறை அவருக்கு விஜய் டிவியில் பரிசாக குளிர்சாதன பெட்டி கிடைத்தப்போது அதை அப்படியே அனாதை ஆசிரமத்திற்கு […]

Continue Reading
kpy bala

பாலான்னாலே கெத்துதான் பா!.. வீடியோவில் மனம் வருந்திய பையனுக்கு பைக்கை இறக்கிய பாலா!.

KPY Bala: தமிழ் சினிமா பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறார் கலக்கப்போவது யாரு பாலா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வாய்ப்பு தேடி வந்தவர் என்பதால் அவர் சம்பாதிக்கும் தொகை அனைத்தையும் மக்களுக்கு நன்மைகள் செய்வதற்காக உபயோகித்து வருகிறார். இதனால் பாலாவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் வெள்ளம் வந்தப்போது பலருக்கும் பல நிவாரண உதவிகளை செய்தார் பாலா. அதே போல ஒரு கிராமத்தில் சுத்தமில்லாத தண்ணீர் […]

Continue Reading