vanangaan arun vijay

வணங்கான் பேசப்போற விஷயம் ஒன்றிய அரசுக்கு எதிரா இருக்குமா? தேர்தல் நேரத்தில் குட்டையை குழப்பிய பாலா!..

Vanangaan Tamil movie: தற்சமயம் இயக்குன பாலா இயக்கத்தில் தமிழில் தயாராகி வரும் திரைப்படம்தான் வணங்கான். முதலில் இந்த திரைப்படத்தில் சூர்யாதான் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் பிறகு இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவிற்கும் ஒத்து வராத காரணத்தினால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். தற்சமயம் இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாகவும், மத அரசியலுக்கு எதிராகவும் திரைப்படங்கள் வந்துக்கொண்டுள்ளன. அப்படி வரும் திரைப்படங்களில் ஒன்றாகதான் […]

Continue Reading
kpy bala

அரசு கூட உதவல.. மனு அனுப்பிய மக்களுக்கு பத்தே நாளில் உதவிய பாலா!.. என்னா மனுசன்யா!..

Actor Bala : நடிகர் விஜயகாந்தை போலவே மக்களுக்கு அதிகமாக நன்மைகள் செய்து வரும் ஒரு நடிகராக கலக்கப்போவது யாரு பாலா அறியப்படுகிறார். பெரும் நடிகர்களை போல லட்சத்தில் சம்பளம் வாங்குபவர் அல்ல பாலா. இருந்தாலும் கூட அவரிடம் இருக்கும் பணத்தை கொண்டு தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார். விஜய் டிவியில் பணிபுரிந்த காலங்களிலேயே அனாதை ஆசிரமங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் நிறைய நன்மைகளை செய்தார். இந்த நிலையில் சென்னையில் போன மாதம் வந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட […]

Continue Reading
mysskin bala

அவனுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்ல!.. படப்பிடிப்பிலும் மிஸ்கின் செய்த வேலை!.. அதிர்ச்சியான பாலா!

Director Bala: தமிழ் சினிமாவில் நடிகர்கள் மட்டுமின்றி பார்க்கும் ரசிகர்களே பயப்படும் ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் பாலாதான். பாலா இயக்கும் திரைப்படங்களில் நடிகர்கள் படும் பாடு பலரும் அறிந்ததே. அதே போல ஒரு காட்சி நன்றாக வரும் வரை அந்த காட்சியை மறுபடி மறுபடி எடுத்துக்கொண்டே இருப்பார் பாலா. அப்படி சினிமாவில் ஒவ்வொரு காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சில இயக்குனர்கள் உண்டு. ராம், மிஸ்கின் என குறிப்பிட்ட சிலரை இதில் கூற முடியும். இந்த […]

Continue Reading
ajith bala

மூன்று முறை வாய்ப்பு கிடைத்தும் பாலா படத்தில் நடிக்காத அஜித்.. இதுதான் காரணம்!..

Actor Ajith and Bala : ஒரு இயக்குனருக்கு முதல் படம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். முதல் படம் கொடுக்கும் வெற்றியே அந்த இயக்குனர் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனலாம். அப்படி இயக்குனர் பாலாவிற்கு தமிழ் சினிமாவில் முதல் படமாக அமைந்த திரைப்படம் சேது. எதிர்பார்க்காத ஒரு வெற்றியை தமிழ் சினிமாவில் கொடுத்த திரைப்படம் சேது என கூறலாம். இந்த நிலையில் சேது திரைப்படத்தின் வெற்றியைக் கண்ட அஜித் பாலாவுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தை நடிக்க […]

Continue Reading
kpy bala

KPY Bala : நம்ம பாலாவா இது!.. ஹோட்டலில் வெயிட்டர் வேலை பார்க்கும் KPY பாலா.. ட்ரெண்டாகும் வீடியோ!..

KPY Bala : கடந்த சில நாட்களாக சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் முக்கிய பிரபலங்கள் பலருமே மக்களுக்கு பெரிதாக உதவி செய்யாத நிலையில் நடிகர் KPY பாலா மக்களுக்கு உதவி செய்ய களம் இறங்கி இருந்தார். இதனால் வெகுவாக மக்களால் பாராட்டப்பட்டார் பாலா. ஏனெனில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களே கூட பெரிதாக இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் பொழுது ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் பாலா மனிதநேயத்தோடு இறங்கி மக்களுக்கு இவ்வளவு […]

Continue Reading
kpy bala

பப்ளிசிட்டின்னு சொல்லி மனசை நோகடிக்காதீங்க ப்ளீஸ்.. சீட்டு காசையும் செலவு பண்ணிட்டேன்.. மனம் வருந்திய KPY பாலா!.

KPY Bala : தமிழ்நாட்டில் மக்களுக்கு உதவி வரும் பிரபலங்களில் மிக முக்கியமானவர் கலக்கப்போவது யாரு பாலா, விஜய் டிவி மூலம் பிரபலமான பாலா எப்போதுமே மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. இவர் நன்மைகள் செய்து வருவதை கண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் கூட இடையில் ஒரு விழாவில் பாலாவிற்கு ஒரு தொகையை உதவி செய்வதற்காகவே கொடுத்திருந்தார். தன்னிடம் இருக்கும் அனைத்து விஷயங்களையும் மக்களுக்கு உதவுவதற்காக பயன்படுத்தி வருபவர் பாலா. […]

Continue Reading
KPY bala1

எல்லோருக்கும் பணம் கொடுத்துட்டு இப்போ செலவுக்கு கூட காசு இல்லாமல் தவிக்கும் KPY பாலா –அட கொடுமையே!..

KPY Bala : பிரபலங்களில் மக்களிடம் தொண்டு செய்யும் முக்கியமான ஒரு நபராக KPY பாலா பார்க்கப்படுகிறார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் . இவர் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு குக் வித் கோமாளி என்னும் விஜய் டிவி நிகழ்ச்சி முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் தனக்கு வருகிற வருமானம் அனைத்தையும் […]

Continue Reading
ameer1

ரீல் பெட்டி வரலைனா தியேட்டர் காலி!.. நடுரோட்டில் காரில் சிக்கிய அமீர்!.. சிறப்பான சம்பவம்தான்!..

director bala and Ameer : தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனரானவர் அமீர் சுல்தான். அமீர் முதலில் இயக்குனர் பாலாவுடன்தான் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். ஆனால் சேது படத்தின் படப்பிடிப்பு நடந்தப்போதே பாலாவுக்கும் அமீருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் பாதியிலேயே விலகிவிட்டார் அமீர். ஏனெனில் அவர் பாலாவுடன் நண்பர் போலதான் பழகி வந்தார். இந்த நிலையில் படக்குழு சேது படத்தை முக்கியமாக மதுரையில் போட வேண்டும் என நினைத்தனர். […]

Continue Reading
kpy bala venkat raja

மருத்துவ செலவுக்கு காசு இல்லாமல் கஷ்டப்பட்ட லொள்ளு சபா நடிகர்!.. வீட்டிற்கு போய் உதவிய பாலா!.

Cook with comali Bala: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதன் பிறகு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார் பாலா. பாலா சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பல்வேறு மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அவருக்கு வரும் வருமானத்தில் எல்லாம் நலிவடைந்த ஏழை மக்களுக்கும் அநாதை குழந்தைகளுக்கும் நிறைய உதவிகளை செய்து […]

Continue Reading
arya

ஒரு மாசம் செய்ய வேண்டியதை அஞ்சே நாள்ல செஞ்சான் ஆர்யா!.. இயக்குனருக்கே அதிர்ச்சி கொடுத்த காட்சி!.

தமிழில் சில இயக்குனர்களின் படங்களுக்கு மட்டும் வெகுவாக மதிப்பு இருந்து வரும். சொல்ல போனால் அந்த இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு கதாநாயகர்களே விருப்பம் தெரிவிப்பார்கள். அப்படியான இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் பாலா. அவரது திரைப்படத்தில் ஒரு நடிகர் நடித்து விட்டால் அவருக்கு பிறகு எக்கச்சக்கமாக வாய்ப்புகள் வரும் என்று தமிழ் சினிமாவில் ஒரு பேச்சு உண்டு. ஏனெனில் அந்த அளவிற்கான ஒரு நடிப்பை பாலா தனது திரைப்படத்தில் வாங்கிவிடுவார். இப்படியாக நான் கடவுள் திரைப்படத்தை பாலா இயக்கிய […]

Continue Reading
kpy bala

பாலாவிற்கு போன் செய்த தாய்!.. நேரில் சென்று உதவிய பாலா.. என்ன மனுசன்யா!..

KPY Bala: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சி மூலமாக பலரும் சினிமாவிற்குள் வந்துள்ளனர். சிலர் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளனர். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாலா. விஜய் டிவிக்கு வந்த காலம் முதலே ஏழை எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அனாதைகளுக்கும் அதிகமாக உதவி செய்து வருகிறார் பாலா. அது இல்லாமல் தற்சமயம் சமூக தொண்டுகளும் செய்ய தொடங்கியுள்ளார் சில ஆம்புலன்ஸ்களை மக்களுக்காக வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஒரு தாய்க்கு தனது மகளின் மருத்துவ […]

Continue Reading

ரைட்டு சம்பவம் இருக்கு.. பெரியார் அரசியல் பேசும் பாலாவின் வணங்கான் திரைப்படம்!..

தமிழில் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலா திரைப்படத்தில் நடித்தாலே அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என அவருக்கு ஒரு நல்ல பெயர் உண்டு. ஆனால் பாலா படத்தில் நடிப்பவர்கள் பாவம் எனவும் ஒரு பேச்சு உண்டு. ஏனெனில் ஒரு காட்சி எடுத்து முடிப்பதற்குள் நடிக்கும் நடிகரை பாடாய் படுத்திவிடுவாராம் பாலா. இந்த நிலையில் பாலா இயக்கத்தில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம்தான் வணங்கான். இந்த திரைப்படத்தில் முதலில் சூர்யாதான் […]

Continue Reading