புடவைதான் எனக்கு பாதுக்காப்பான ஆடை!.. சாய் பல்லவி இப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கு!..
Premam Actress Sai pallavi : ப்ரேமம் திரைப்படம் கதாநாயகன் நிவின் பாலிக்கு (nivin paul) எப்படியான படமாக இருந்தது என தெரியவில்லை. ஆனால் அந்த படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளுக்குமே அந்த திரைப்படம்…
