என் வாழ்க்கையையே சீரிழிச்சாரு.. இருந்தாலும் அடுத்த பட வாய்ப்பு வாங்கி கொடுத்தேன்!.. மகிழ்திருமேனியால் காலியான தயாரிப்பாளர்!..
சினிமாவைப் பொறுத்தவரை கொடுத்தால் கொட்டி கொடுக்கும், எடுத்தால் மொத்தமாக எடுத்து விடும் எனக் கூறுவார்கள். பொதுவாக சன் பிக்சர்ஸ் லைக்கா மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு ஒரு படம் தோல்வி படமாக அமைகிறது என்றால் அது ஒரு பெரிய நஷ்டம் இல்லை. ஏனெனில் அவர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளில் பணத்தை போடுவார்கள். ஆனால் சின்ன தயாரிப்பாளர்களை பொருத்தவரை ஏதேனும் ஒரு படம் தோல்வியடைந்தால் அடுத்த படம் அவர்கள் படம் தயாரிப்பது என்பதே கேள்விக்குறியாகிவிடும். அப்படி பட தோல்விகளின் காரணமாக சினிமாவில் […]
Continue Reading