நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு.. இதுதான் விஷயமா?
தமிழில் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவது போல தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ்பாபு. நடிகர் மகேஷ்பாபுவிற்கு என்று தனிப்பட்ட மார்க்கெட் இருந்து வருகிறது. நடிகர் ராம்சரனை…
