50 கோடி கொடுத்திருந்தா அவங்க செமையா பண்ணிருப்பாங்க.. இந்த வருடத்தின் சிறந்த படம்.. புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!..
Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். டான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற ஆண்டு வந்த படம் ப்ரின்ஸ். ப்ரின்ஸ் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் அதற்கு பிறகு வந்த மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மாவீரன் திரைப்படம் இந்த வருடம் வெளியாகி இருக்கும்போதும் சிவகார்த்திகேயன் மற்றொரு திரைப்படத்தை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசும்போது இந்த வருடம் வந்த திரைப்படங்களிலேயே யாத்திசை திரைப்படம் சிறப்பான திரைப்படம். […]
Continue Reading