டிவி ஷோவில் இறங்கிய மிஸ்கின்.. முதல் நாளே நடந்த அட்ராசிட்டி..!

இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி நிறைய படங்களில் நடிகராகவும் களமிறங்கி நடித்திருக்கிறார் மிஷ்கின். இது இல்லாமல் நிறைய பாடல்களும் பாடியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் மிஷ்கின். மிஷ்கினை பொருத்தவரை மற்ற நடுவர்கள் போல் இல்லாமல் கண்டிப்பாக நிகழ்ச்சியை ட்ரெண்டிங்காக கொண்டு போவதற்கான அனைத்து விஷயங்களையும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் […]

Continue Reading

தர்மம் பண்ணுவதில் கர்ணனை மிஞ்சிய மிஸ்கின்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.!

தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் மிஸ்கின். அந்த படத்திற்கு பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து வரிசையாக ஹிட் திரைப்படங்களாக கொடுத்து வந்தார் மிஸ்கின். இதற்கு நடுவே திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார். அவரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சவரக்கத்தி […]

Continue Reading

பிரதீப் ரங்கநாதன் என்ன பெரிய வெங்காயமா?.. மிஸ்கினிடம் நேரடியாக கேட்ட உதவி இயக்குனர்.!

பிரதீப் ரங்கநாதன் தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிலையில் அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. அதில் ஒன்று டிராகன் மற்றொன்று எல்.ஐ.கே. டிராகன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்தது. அதில் மிஸ்கின் பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியிருந்தார். ஏனெனில் டிராகன் திரைப்படத்தில் மிஸ்கின் முக்கிய […]

Continue Reading

கஞ்# அடிச்ச மாதிரி வந்தான்… நடிகரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிய மிஸ்கின்.!

இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். பெரும்பாலும் மிஸ்கின் இயக்கும் திரைப்படங்கள் வித்தியாசமானதாகதான் இருக்கின்றன. அதே சமயம் மிஸ்கின் மேடையில் பேசும் விஷயங்கள் அதிக வைரலாகி வருகின்றன. சமீபத்தில் பாட்டல் ராதா திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்த மிஸ்கின் அங்கு பேசிய விஷயங்கள் கூட அதிக வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய மிஸ்கின் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த நிலையில் இதே போல இன்னொரு நேர்க்காணலில் இவர் பேசிய […]

Continue Reading

நடிகையை தடவிக்கிட்டே இருப்பான்.. மிஸ்கின் குறித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்.!

இயக்குனர் மிஸ்கின் வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே, பிசாசு மாதிரியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதற்கு நடுவே நடிப்பின் மீதும் ஈடுபாடு காட்டினார் மிஸ்கின். அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. லியோ, மாவீரன் மாதிரியான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் இப்போதும் […]

Continue Reading

அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா.. நீ என்ன கிழிச்சிட்ட.. இயக்குனர் மிஸ்கினை மேடையிலேயே வச்சி செய்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் இயக்குனர் மிஸ்கினும் ஒருவர் அவர் இயக்கிய அஞ்சாதே, பிசாசு மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சில காலங்கள் மிஸ்கினுக்கு பட வாய்ப்புகள் குறைந்து இருந்தன. அந்த சமயத்தில் அவர் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியாக அவர் நடித்த மாவீரன், லியோ மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தன. அதே சமயம் திரைப்படங்களை இயக்குவதிலும் அவர் கவனம் செலுத்தி […]

Continue Reading

பிரிஞ்ச பிறகு இப்படி தரம் தாழ்ந்து போகணுமா?..ஜெயம் ரவி விவாகரத்து குறித்து மிஸ்கின் பேச்சு..!

ஜெயம் ரவி ஆர்த்தி இருவருக்கும் இடையே இருக்கும் விவாகரத்து குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு தகுந்தார் போல அந்த பிரச்சனை தொடர்பாக ஜெயம் ரவியும் ஆர்த்தியும் கூட தொடர்ந்து அவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை கூறி வருகின்றனர். தற்சமயம் ஜெயம்ரவி தான் அதிகமான விஷயங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் தன்னை தொடர்ந்து ஏமாற்றுவதாகவும் தன்னுடைய சொத்துக்களை பிடுங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் தற்சமயம் நடுரோட்டில் நிற்பதாகவும் […]

Continue Reading
aadukalam naren mysskin

அந்த சீனுக்கு ஒவ்வொரு பொண்ண பெத்த தகப்பனும் அழணும்!.. மிஸ்கின் படத்தில் நடிகருக்கு வந்த சோதனை!..

சினிமாவில் பல காலங்களாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் பெரிய ஹீரோக்களுக்கு இருக்கும் அளவிற்கான ரசிக பட்டாளம் அவர்களுக்கு இருக்காது. அப்படியான ஒரு சில நடிகர்களில் ஆடுகளம் நரேனும் முக்கியமானவர். அவரது இளமைக்காலம் முதலே தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்து வந்தது. ஆடுகளம் திரைப்படத்தில் அவருக்கு சின்ன கதாபாத்திரம் கிடைத்தாலும் கூட அதையும் சிறப்பாக நடித்து கொடுத்தார் நரேன். […]

Continue Reading
yugi sethu mysskin

பகல்ல பசுமாடே தெரியமாட்டேங்குது!.. நைட்ல எப்புடி கண் தெரியுது!.. மிஸ்கினை கலாய்த்த நடிகர்!.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்க கூடிய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்கி வரும் மிஸ்கின் தற்சமயம் நிறைய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் மாவீரன் திரைப்படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார். தற்சமயம் விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மிஸ்கின். ஒரு ட்ரெயினிலேயே மொத்த படமும் நடக்கும் கதையாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக பெரிய ட்ரெயின் செட் போட்டு அதில் படப்பிடிப்பை […]

Continue Reading
mysskin

மிஸ்கின் படத்தை தயாரித்ததுதான் தப்பு… ரத்த கண்ணீர் வடிக்கும் தயாரிப்பாளர்.. இதுதான் காரணமாம்!..

Director Mysskin : தமிழில் கொஞ்சம் மாறுபட்ட சினிமாக்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மிஷ்கின் அதற்குப் பிறகு எடுத்த அஞ்சாதே திரைப்படம் பெரும் வெற்றியை கண்டது. அஞ்சாதே திரைப்படத்திற்கு பிறகு மிஷ்கினுக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அவரும் நிறைய திரைப்படங்களை இயக்கி வந்தார் அதன்பிறகு அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் அவர் இயக்கிய நந்தலாலா இன்னும் திரைப்படத்தில் முக்கியமான […]

Continue Reading
mysskin trisha

தாயை பத்தி தப்பா பேசுவீங்களா!.. நாம எல்லாம் ஆம்பளையே இல்ல!.. த்ரிஷா விஷயம் குறித்து மிஸ்கின் காட்டம்!..

Director Mysskin: தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மிஸ்கின். தொடர்ந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கும் திரைப்படங்களாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வரவே தற்சமயம் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாவீரன் லியோ மாதிரியான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் மிஷ்கின். இந்த நிலையில் தற்சமயம் பெரிதாக பேசப்பட்டு வரும் த்ரிஷா சர்ச்சை குறித்து […]

Continue Reading

விஷால் மேல அன்பு வந்துட்டு!.. வாய்ப்பு கொடுத்தானா படம் பண்ணுவேன்!.. பல்டி அடித்த மிஸ்கினுக்கு விஷால் சொன்ன பதில்!..

Mysskin and Vishal: விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் இடையே பஞ்சாயத்து துவங்கியது துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் துப்பறிவாளன். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்துதான் துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க லண்டனில் எடுக்கப்பட்டது. ஏனெனில் துப்பறிவாளன் கதையின் அடித்தளமான ஷெர்லாக் ஹோம்ஸ் கதை லண்டனில்தான் நடக்கும். ஆனால் எதனாலோயோ மிஸ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே […]

Continue Reading