kamalhaasan

பெரியார் கோவிலை இடிச்சாரா? திறந்தாரா… வெளிப்படையாக கமல் வைத்த ஸ்டேட்மெண்ட்…

Kamalhaasan : திரை பிரபலங்களை பொருத்தவரை ரஜினிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு ஆன்மீகவாதியாகதான் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதே சமயம் கமல்ஹாசன் எப்போதுமே அவரை ஒரு பகுத்தறிவு வாதியாகதான் வெளிப்படுத்தி இருக்கிறார். அதனால்தான் ராமர் கோவில் திறக்கப்பட்ட போது கூட ரஜினிகாந்துக்கு பத்திரிக்கை வந்திருந்தது. ஆனால் கமல்ஹாசனை அதற்கு அழைக்கவில்லை. பாபர் மசூதி இடித்தது முதலே அது குறித்து எதிரான மனநிலையைதான் கொண்டிருந்தார் கமல்ஹாசன். இதனாலே கமல்ஹாசனை ராமர் கோவிலின் திறப்பிற்கு அழைக்கவில்லை என்ற ஒரு […]

Continue Reading
rajinikanth masjid

அப்பவே பாபர் மசூதி இடிப்புக்கு எதிரா பேசுனா சூப்பர் ஸ்டார்!.. இப்பதான் பல்டி அடிச்சிட்டாரா?.. ட்ரெண்டாகும் வீடியோ!..

Rajinikanth: இந்து மதம் குறித்து ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை பேசும் பொழுதும் அது சமூக வலைதளங்களில் பெரிதாக சர்ச்சையை ஏற்படுத்தி வருவது வழக்கமான ஒரு விஷயமாகும். ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்த இளமை காலங்களில் இருந்து அவருக்கு ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கை உண்டு. அப்போதிலிருந்து இமயமலைக்கு சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார் ரஜினிகாந்த். இதற்காகவே இமய மலைக்கு அருகில் அவர் ஒரு ஹோட்டல் கட்டி வைத்திருக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் உண்டு. இந்த நிலையில்தான் லால் சலாம் திரைப்படத்தின் […]

Continue Reading

ரஜினி கொடுத்த வேட்டையன் அப்டேட், தரமான சம்பவம் காத்துட்டு இருக்கு போலயே

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த “லால் சலாம்” திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கின்றனர். விளையாட்டில் மத வெறி கலக்க கூடாது என்ற கருத்தாக்கத்தில் வெளியான இத்திரைப்படம் மதநல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். “லால் சலாம்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு […]

Continue Reading
lal salaam ott

இனிமே நாங்க வச்சதுதான் சட்டம்!.. ஓ.டி.டி எடுத்த முடிவு!.. கடைசியில் நடிகர்களுக்குதான் ஆப்பா… லிஸ்டில் லால் சலாமும் இருக்கு!.

Tamilnadu OTT Companies: தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பிறகு சினிமாவின் வளர்ச்சி என்பது அதிக வளர்ச்சியை கண்டிருப்பதை பார்க்க முடியும். அதுவும் நடிகர்களின் சம்பளங்களில் பெரும் மாற்றத்தை பார்க்க முடியும். உதாரணமாக கொரோனாவிற்கு முன்பு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் விஜய்யின் சம்பளம் 110 கோடியாக இருந்தது. அதற்கு இடைப்பட்ட சமயத்தில் இரண்டு திரைப்படங்களே நடித்தார் விஜய். ஆனால் தற்சமயம் அவரது சம்பளம் 200 கோடியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி நடிகர்களின் […]

Continue Reading
vishal1

அரசியலுக்கு வரேன்னு சொல்லிட்டு.. வராம இருக்க மாட்டேன்! – யாரை சீண்டுகிறார் விஷால்?

தற்போது தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் ஹாட் டாப்பிக் என்றால் அது நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரிதான். பல ஆண்டுகளாக இதற்காக மெல்ல காய் நகர்த்தி வந்தவர், உள்ளாட்சி தேர்தல்களில் தனது ஆதரவுடன் களமிறங்கிய இளைஞர்களின் வெற்றியை தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் அரசியல் கட்சியை அறிவித்து விட்டார். ஆனால் எதிர்பார்க்காத ட்விஸ்ட் நடிகர் விஷாலின் அறிவிப்புதான். எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போன்றோர் முன்னர் நடிகர் சங்க தலைவர்களாக பொறுப்பு வகித்து பின்னர் அரசியலில் சோபித்த நிலையில் அந்த வரிசையில் தனக்கும் […]

Continue Reading
dhanush rajinikanth

தனுஷை நிராகரித்துவிட்டு ரஜினிகாந்த் போய் நடித்த படம்!.. கடைசியில் படுதோல்வி!.. என்ன இப்படி ஆயிடுச்சு!..

Rajinikanth: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஜெயலலிதா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வேட்டையன். சிறப்பு காட்சிகளுக்காக லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க போனார். ஆனால் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ரஜினிக்கு வழங்கப்பட்டதால் கொஞ்சம் அதிகமான காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. லால் சலாம் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் […]

Continue Reading
senthil rajinikanth

சூப்பர் ஸ்டார் கொடுத்த அந்த வாய்ப்பை உதறி தள்ளிய செந்தில்… இந்நேரம் கோடீஸ்வரனா ஆகியிருக்க வேண்டியது!.. ஜஸ்ட் மிஸ்..

Rajinikanth and senthil : தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக காம்போவாக இருந்து காமெடி செய்து வந்தவர்கள் கவுண்டமணியும் செந்திலும் ஆவார்கள். இவர்கள் இருவரும் இணைந்த காமெடிகளுக்கு எக்கச்சக்கமான வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து இவர்கள் இணைந்தே நகைச்சுவை செய்து வந்தனர். ஆனால் கவுண்டமணியை பொறுத்தவரை அவருடன் தொடர்ந்து பயணிப்பது என்பது கடினமான ஒரு விஷயமாகும். பெரும் நடிகர்கள் பலரும் கூட கவுண்டமணியிடம் இருந்து சில நாட்களில் விலகி இருக்கின்றனர். இந்த நிலையில் செந்திலுக்கும் கவுண்டமணிக்கும் கூட கருத்து […]

Continue Reading
lal salaam poster

ஏற்கனவே ஊத்துன தோசைதான்!.. லால் சலாம் எப்படி இருக்கு!.. பட விமர்சனம்!.

Lal Salaam Movie Review: ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். மதநல்லிணக்கத்தை முக்கிய கருத்தாக வைத்து இந்த திரைப்படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் முதலில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வந்த ரஜினி பிறகு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். படத்தின் கதை: படத்தின் கதைப்படி அனைத்து மதத்தினரும் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஒன்றாக வாழும் […]

Continue Reading
rajinikanth young

அன்னிக்குதான் ஏண்டா சினிமாவுக்கு வந்தோம்னு இருந்தது!.. விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ரஜினிகாந்த்!..

Rajinikanth: கோலிவுட் சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்டுள்ள நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். போகிற போக்கை பார்த்தால் அடுத்து தொடர்ந்து ரஜினிகாந்த் படம்தான அதிகமாக வரும் போல் இருக்கிறது. ஏனெனில் விஜய்யும் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். அஜித் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் படம் நடிப்பாராம். எனவே மீண்டும் ரஜினி கமலுக்கான மார்க்கெட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் முதன் முதலில் சினிமாவிற்கு வரும்போது நம்மை போல அவரும் சாதாரண மனிதராகதான் வந்தார். அப்போது […]

Continue Reading
Lal Salaam

அப்போ நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா? – வரிஞ்சிக்கட்டிக்கொண்டு வந்த இரண்டாவது மகள், ரஜினி எடுத்த துணிகர முடிவு

தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரு மகள்கள் உண்டு என்பதை நாம் அறிந்திருப்போம். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “3”, “வை ராஜா வை” ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்த நிலையில் அவர் இயக்கிய “லால் சலாம்” திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. “லால் சலாம்” திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற […]

Continue Reading
rajinikanth new

இது வரைக்கும் யாரும் பண்ணுனதே இல்லை!.. ரஜினி படத்திற்காக லோகேஷின் ப்ளான்!.. இது ஒண்ணு போதும் படம் ஹிட்டு!.

Lokesh Kanagaraj Rajini Movie: தற்சமயம் சினிமாவில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் வேறு எந்த ஒரு இயக்குனரும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்திருக்க மாட்டார்கள் எனக் கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவிற்கு வந்து தனது இரண்டாவது திரைப்படம் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் போதை பொருள் சார்ந்த திரைப்படங்களாகவே […]

Continue Reading
rajinikanth

என்னோட முதல் ரசிகை ஒரு ஒன்பது வயது பெண்தான்!.. ரஜினிகாந்தை அடையாளம் கண்டுக்கொண்ட சிறுமி!..

Actor Rajinikanth : ரஜினிகாந்த் ஆரம்பகட்டத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது பாலச்சந்திரிடம் திட்டு வாங்குவது அவருக்கு தினசரி வேலையாக இருந்தது. ஏனெனில் சினிமாவிற்கு வந்த போது ரஜினிக்கு தமிழில் பேச வரவில்லை முதலில் தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் சினிமாவிற்கு வரவில்லை. அவர் கன்னட நடிகரான ராஜ்குமாரின் பெரும் ரசிகராக இருந்தார். ரஜினிகாந்த் அவரை போலவே கன்னடத்தில் பெரும் நடிகராக வேண்டும் என்பதற்காக கன்னட பிலிம் இன்ஸ்டிட்யூட்டியில்தான் நடிப்பை கற்க தொடங்கினார். ஆனால் அங்கு ஒரு விஷயமாக […]

Continue Reading