rajinikanth sun pictures

படத்தை வாங்க ஆள் இல்லை.. உதவுங்க சார்!.. சன் பிக்சர்ஸிடம் போய் நின்ற ரஜினிகாந்த்.. ஜோசியம் வேலை செஞ்சிடுச்சோ!..

Rajinikanth : பெரும் நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்திற்கு இருக்கும் மார்க்கெட்டே தமிழ் சினிமாவில் தனி என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர்களது திரைப்படங்கள் வரவேற்பை பெற்றவை. உதாரணமாக விஜய் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே அந்த திரைப்படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமங்கள் விற்றுவிடும். லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படம் எல்லாம் எடுப்பதற்கு முன்பே அதன் ஒடிடி உரிமங்கள் விற்கப்பட்டு விட்டன. அந்த அளவிற்கு பெரும் நடிகர்களுக்கு மதிப்பிருக்கும்பொழுது ரஜினியின் திரைப்படத்திற்கு மதிப்பில்லாமல் போனது அவருக்கே பெரும் […]

Continue Reading
rajinikanth neighbour

உங்க தலைவரு வீட்டுக்குள்ள போங்க!.. ரஜினிக்காக கூடிய கூட்டத்தை வெளுத்து வாங்கிய பெண்!..

Rajinikanth Pongal : தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகப்பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் இருந்து வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் ரஜினிகாந்தை நேரில் பார்ப்பது அவர்களுக்கு பெரும் வரம் என கருதுகின்றனர். பொதுவாக ரசிகர்கள் என்றாலே அவர்களது நடிகர்களை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும். ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதனால்தான் ராகவா லாரன்ஸ் விஜய் சேதுபதி […]

Continue Reading
rajini kamal

தொடர்ந்து சின்ன இயக்குனர்களுக்கு துரோகம் செய்யும் ரஜினி, கமல்… இதெல்லாம் நியாயமா!..

Rajinikanth and Kamalhaasan : அஜித் விஜய் மாதிரியான இளம் நடிகர்கள் சினிமாவிற்கு வந்தே 20 வருடத்தை தாண்டி விட்டன. ஆனாலும் கூட் தங்களுடைய மாஸ் குறையாமல் தமிழ் சினிமாவில் இன்றும் கதாநாயகர்களாக கோடிகளில் ஹிட் கொடுத்து கொண்டிருப்பவர்கள்தான் நடிகர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும். இவர்கள் இருவருமே கடந்த சில வருடங்களாக புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். முக்கியமாக ரஜினிகாந்த் அதிகமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அந்த வகையில் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், […]

Continue Reading
ilayaraja rajinikanth

இளையராஜா மறுத்தும் வேறு இசையமைப்பாளர் வைத்து ஹிட் கொடுத்த ரஜினி பாடல்!.. இசைஞானிக்கே அடியா!.

Ilayaraja : தமிழில் ஒரு மதிப்பு வாய்ந்த இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவர் இசையமைக்கிறார் என்றாலே அதற்கு ஒரு தனி வரவேற்பு இருந்தது. நடிகர் ராஜ்கிரண் கூட அவர் தயாரிக்கும் திரைப்படங்களில் எல்லாம் இளையராஜாவிடமே இசையை பெற்றார். மேலும் அவரது திரைப்பட போஸ்டர்களில் கூட இளையராஜாவின் போட்டோவை தான் பெரிதாக போடுவார். அந்த அளவிற்கு இளையராஜாவிற்கு அப்பொழுது வரவேற்பு இருந்தது. இளையராஜா தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில்தான் ரஜினிகாந்த்தும் தமிழ் சினிமாவில் வளர துவங்கி […]

Continue Reading
karthik subbaraj rajinikanth

என்னோட அந்த படத்துல ரஜினியை ரவுடியா நடிக்க வைக்க இருந்தேன்.. நடிச்சிருந்தா மாஸா இருந்துருக்கும்!.. உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.

Karthik subbaraj and Rajinikanth: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்த்திற்கு ஏற்ப இப்போதும் கூட தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கினார். அப்படி அவர் பா.ரஞ்சித்திற்கு வாய்ப்பு கொடுத்து உருவான திரைப்படம்தான் கபாலி. கபாலி படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தொடர்ந்து புது முக […]

Continue Reading
MGR manohar

எம்.ஜி.ஆர் படம் ஒண்ணும் அவ்வளவு முக்கியம் இல்லை!.. கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்த நடிகர்!.

MGR : பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பது என்பது தவறவிட முடியாத ஒரு விஷயமாகும். ஏனெனில் பெரும் நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தை அதிக மக்கள் பார்ப்பார்கள். இதனால் அதில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் வரவேற்பு கிடைக்கும். உதாரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் நிறைய நடிகர்கள் நடித்திருப்பதை காண முடியும். ஏனெனில் அதில் நடித்ததன் மூலமாக அவர்கள் சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதனாலயே அவர்களுக்கு லோகேஷ் கனகராஜும் வாய்ப்புகளை வழங்குவார் […]

Continue Reading
ilayaraja rajinikanth

இனி ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்க மாட்டேன்!.. இளையராஜா விலகி போனதுக்கு இதுதான் காரணம்!..

Rajinikanth ilayaraja: தமிழ் சினிமாவில் நடிப்பில் எப்படி ரஜினிகாந்த் பெரிய புள்ளியோ அதே போல இசையமைப்பதில் பெரிய புள்ளியாக இருந்தவர் இளையராஜா. ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து வளர துவங்கிய அதே காலகட்டத்தில்தான் இளையராஜாவும் சினிமாவில் வளர தொடங்கினார். எனவே ரஜினியின் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் ஆனாலும் கூட சில காலகட்டங்களுக்கு பிறகு ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைப்பதை முற்றிலும் தவிர்த்தார் இளையராஜா. இளையராஜா தவிர்த்தாரா அல்லது ரஜினி இளையராஜாவை தவிர்த்தாரா என்பது தெரியாத விஷயமாக இருக்கிறது. ஆனால் […]

Continue Reading
rajinikanth1

அடுத்தும் சமூக நீதி இயக்குனருடன் கூட்டணி போடும் ரஜினிகாந்த்.. ரஜினியின் புது ஃபார்முலா!.

Rajinikanth : அரசியல் வருகிறேன் என கூறிய காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் தொடர்ந்து சமூக நீதிக்கு ஆதரவான திரைப்படங்களில் நடித்து வருவதை பார்க்க முடிந்தது. அப்படியாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக இரு படங்களில் நடித்தார் ரஜினிகாந்த். கபாலி, காலா என அந்த இரு திரைப்படங்களுமே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தன. அதற்கு பிறகு திரும்ப அந்த மாதிரியான திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. பேட்ட, தர்பார், அண்ணாத்த, ஜெயிலர் என வரிசையாக கமர்ஷியல் திரைப்படங்களாக […]

Continue Reading

சுட சுட தயாராகும் ஜெயிலர் 2… இந்த வாட்டி வேற மாதிரி கதையாம்…

Rajinikanth: ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் ஜெயிலர்.  ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். ரஜினிகாந்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் அவரது திரைப்படங்களுக்கு வரும் மதிப்பு என்பது அதிகரித்துகொண்டே இருக்கிறது. வேட்டையன் திரைப்படத்திற்கும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த படம் என்கவுண்டர் கொலைகளுக்கு எதிரான ஒரு திரைப்படம் என கூறப்படுகிறது. அதனை […]

Continue Reading
rajini kamal

கமல்கிட்ட நான் ஜாக்கிரதையா இருக்கிறதுக்கு இதுதான் காரணம்!.. உண்மையை கூறிய ரஜினிகாந்த்!..

Actor Kamalhaasan and Rajinikanth : தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் போட்டி நடிகர்களாக ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அறியப்படுகிறார்கள். கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது முதல் திரைப்படம் முதலே செல்வாக்கு மிக்க நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்திற்கே அவர் நல்ல சம்பளம் வாங்கினார். சொல்ல போனால் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்தப்போதே பெரும் நடிகராக இருந்தார் கமல்ஹாசன். அப்போதெல்லாம் கமல்ஹாசனை போல தானும் பெரிய நடிகர் ஆக […]

Continue Reading
rajinikanth sridevi

ஸ்ரீ தேவியை பெண் கேட்டு போன ரஜினிகாந்த்… அந்த சம்பவம் மட்டும் நடக்கலைனா இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிருப்பாங்க!..

Sree devi and Rajinikanth : தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அறிமுகம் ஆவதற்கு முன்பே கமல்ஹாசனும் ஸ்ரீ தேவியும் கொஞ்சம் பிரபலமாகி இருந்தனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நடிக்கும்போது அதில் உள்ளதிலேயே குறைவான சம்பளம் வாங்குபவராக ரஜினிகாந்த் இருந்து வந்தார். அந்த சமயத்தில் ரஜினிகாந்திற்கு அவ்வளவாக தமிழில் பேச வராது. இதனால் அதிகமாக இயக்குனர்களின் விமர்சனத்துக்குள்ளானார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அவருக்கு அப்போது மிகுந்த ஆறுதலாக இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இத்தனைக்கும் அப்போது நடிகை ஸ்ரீ […]

Continue Reading
rajinikanth balachander

கடைசி வரை ரஜினியை திருத்த பார்த்தேன்… ஆனா அதை மக்கள் ஏத்துக்கிட்டாங்க!. பாலச்சந்தர் பகிர்ந்த உண்மை!.

Actor Rajinikanth: தமிழில் அதிகமாக மார்க்கெட் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது இப்போது வரை குறையவில்லை என்றே கூறலாம். ரஜினிகாந்தை நடிகர் ஆக்கியதில் இயக்குனர் கே. பாலச்சந்தருக்கும் முக்கிய பங்குண்டு. கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் நிறைய வரவேற்பை ஏற்படுத்தும் படங்களை இயக்கியுள்ளார் கே. பாலச்சந்தர். ஆனால் கே.பாலச்சந்தரை பொறுத்தவரை அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர். கமல்ஹாசன் நடிப்பையே வெகுவாக விமர்சிக்க கூடியவர் பாலச்சந்தர். […]

Continue Reading