ப்ளாக் பஸ்டர் வெற்றி கொடுத்த கூலி திரைப்படம்… இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் கூலி. கூலி திரைப்படம் எக்கச்சக்க வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி இருந்தது. அதனாலேயே படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 151 கோடி ரூபாய் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து படம் எப்படியும் ஒரு பெரிய வசூலை கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கான வசூல் என்பது குறைந்தது. ஏனெனில் படம் கொஞ்சம் எதிர்மறையான […]

Continue Reading

லோகேஷ் படத்தில் வில்லனாக களம் இறங்கும் ஜெயம் ரவி… இதுதான் காரணம்..!

தற்சமயம் ரவி மோகன் என பெயரை மாற்றி இருந்தாலும் அனைவராலும் ஜெயம் ரவி என்றே இன்னும் அடையாளம் காணப்பட்டு வருகிறார் ஜெயம் ரவி. சமீப காலங்களாகவே ஜெயம் ரவி தேர்ந்தெடுத்த கதைகளங்கள் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. இறைவன், அகிலன் என அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் அவருக்கு தோல்வியைதான் ஏற்படுத்தி கொடுத்தன. இதனை தொடர்ந்து அவருக்கு மார்கெட் என்பது குறைய துவங்கியது. இந்த நிலையில் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனையை சந்தித்தார் ஜெயம் ரவி. தற்சமயம் […]

Continue Reading

கூலி திரைப்படத்தில் நடிகர்களின் சம்பள விவரம்..! ரஜினி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரஜினி நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்து அதிக வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வந்த ஆக்‌ஷன் திரைப்படங்கள் எல்லாமே பெருமளவில் வசூலை கொடுத்துள்ளன. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படமானது மற்ற லோகேஷ் படங்களை விடவுமே […]

Continue Reading

ஒரு தாடிக்காக இவ்வளவு வேலையா? கூலி படத்தில் நடந்த சம்பவம்..!

கூலி திரைப்படத்தில் பாட்ஷா படத்தை போலவே ஃபிளாஷ்பேக் கதைக்களம் ஒன்று இருக்கிறது. முப்பது வருடங்களாக தேவா கதாபாத்திரம் எந்த ஒரு தவறும் செய்யாமல் கூலியாக வாழ்ந்து வந்ததாக கதைக்களம் இருக்கிறது. அப்படி என்றால் 30 வருடத்திற்கு முன்பு அவர் என்ன செய்தார் என்கிற ஒரு கேள்வி கதையில் இன்டர்வல் வரை இருந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு தான் தேவாவின் பழைய கதை என்பது வர இருக்கிறது. இந்த நிலையில் பழைய கதையில் தாடி […]

Continue Reading

அமீர்கானை வச்சு சூப்பர் ஹீரோ படம்.. லோகேஷ் போட்ட ப்ளான்..!

தமிழில் ஏற்கனவே நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்சமயம் கூலி திரைப்படம் முடிந்த நிலையில் அடுத்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டிய சூழலில் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அதற்குப் பிறகு நடிகர் சூர்யாவை கதாநாயகனாக வைத்து ரோலக்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் இயக்கத்திற்குப் பிறகு நடிகர் கமலஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்க உள்ளார். இது இல்லாமல் கூலி திரைப்படத்திற்குப் பிறகு […]

Continue Reading

வாட்ச் வச்சி படத்துல சீன் வைக்க இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த லோகேஷ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜை பொருத்தவரை அவர் திரைப்படம் குறித்து வெளியிடும் ப்ரோமோ வீடியோவிற்கும் படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருக்கும். விக்ரம் திரைப்படத்திலேயே இந்த விஷயத்தை பார்க்க முடியும். விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் சமைத்து வாழை இலையை விரித்து போட்டு உணவு வைத்து விட்டு ஆரம்பிக்கலாமா? என்று கேட்பார். ஆனால் அந்த ப்ரோமோவிற்கும் பிறகு வந்த விக்ரம் படத்திற்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை. அதே போலதான் கூலி திரைப்படத்திற்கும் ஒரு ப்ரோமோ வெளியாகி […]

Continue Reading

குடும்பமா பார்க்க முடியாது..! கூலி படத்துக்கு வந்த சோதனை..!

தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் திரைப்படமாக கூலி திரைப்படம் இருக்கிறது. கூலி திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஒரு திரைப்படமாகும். பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் திரைப்படங்களை சிறப்பாக எடுக்கக்கூடியவர். அதனால் கூலி திரைப்படமும் சிறப்பான திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் திரைப்படத்தை பொறுத்தவரை அதை குடும்பமாக  சென்று பார்ப்பதை ரசிகர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் கூலி திரைப்படத்தில் அது கொஞ்சம் கஷ்டம் என தெரிகிறது. ஏனெனில் […]

Continue Reading

லியோ படத்தோட கனெக்ட் இருக்கா? கைதி 2 குறித்து லோகேஷ் கொடுத்த அப்டேட்.! 

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாறுபட்ட திரைக்கதை காரணமாகவே லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆக்ஷன் திரைப்படங்கள் என்றாலும் செண்டிமெண்டாக அந்த படங்களில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பார். கைதி திரைப்படத்தை இயக்கிய பொழுது லோகேஷ் கனகரஜ் இவ்வளவு பெரிய இயக்குனராக அடையாளம் காணவில்லை. ஆனாலும் கூட அப்பொழுது கைதி படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கு கண்டினியூ வைத்து தான் […]

Continue Reading

அஜித்துக்கு நான் சொன்ன கதை.. லோகேஷ் போட்ட அடுத்த ப்ளான்.!

தமிழில் மிக முக்கியமான நடிகர்கள் பலரையும் வைத்து படத்தை இயக்கிவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஐந்து படங்களை இயக்குவதற்கு உள்ளாகவே இத்தனை பெரிய வரவேற்பு வேறு எந்த இயக்குனருக்கும் கிடைத்ததில்லை என்று கூறலாம். ஏனெனில் ஆக்ஷன் திரைப்படங்களில் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான பாணியை கடைபிடித்தவர் லோகேஷ் கனகராஜ். அதனால் இப்போது வரை அவர் திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பு என்பது தனியாக இருக்கிறது. இதனால் அவர் தமிழில் மிக முக்கிய நடிகர்களான விஜய் ரஜினிகாந்த் கமல்ஹாசன் என்று […]

Continue Reading

பாலிவுட்டில் உருவாகும் எல்.சி.யு.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு நட்சத்திர இயக்குனராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்த பிறகும் லோகேஷ் கனகராஜ் இன்னும் பாலிவுட் திரைப்படங்களை இயக்காமல் இருக்கிறார். பெரிதாக வளரும் இயக்குனர்களுக்கு எப்பொழுதுமே பாலிவுட்டில் வாய்ப்புகள் வருவது உண்டு. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்க்கு அப்படியான வாய்ப்புகள் வந்ததா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோக்கி  மாநகரம் திரைப்படத்திற்கு பிறகே எனக்கு வாய்ப்புகள் வந்தது ஆனால் […]

Continue Reading

ரொம்ப நாள் கழிச்சி கூலி படத்தில் ரஜினி செஞ்ச விஷயம்.. ட்ரைலரில் கவனிச்சீங்களா..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே ஆக்‌ஷன் திரைப்படங்களை சிறப்பாக இயக்க கூடியவர் என்கிற பெயரை பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் ரஜினிகாந்தை வைத்து அவர் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்கிற எண்ணம் பலருக்குமே இருந்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போலவே கூலி திரைப்படமும் […]

Continue Reading

எல்.சி.யு உருவாக முக்கிய காரணமே இந்த இயக்குனர்தான்.. உண்மையை கூறிய லோகேஷ்..!

லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் எல்.சி.யூ திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தமிழ் சினிமாவிலேயே இந்த ஒரு விஷயத்தை செய்தது லோகேஷ் கனகராஜ் தான் என்று கூறவேண்டும். அவர் எடுக்கும் எல்லா திரைப்படங்களிலும் மற்ற திரைப்படங்களுடன் ஒரு தொடர்பு இருப்பதை பார்க்க முடியும். இந்த யோசனை தனக்கு எப்படி வந்தது என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் […]

Continue Reading