சூப்பர் ஸ்டாருடன் இன்னும் இரண்டு படங்கள்.. ஸ்கெட்ச் போட்ட லோகேஷ்..!

பல காலங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு திரைப்படமாக ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படம் இருந்து வருகிறது. பலருக்கும் ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் ஒரு படம் வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில்தான் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. கூலி திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் மிகுந்த திருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே அடுத்து ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகும் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு கொடுத்த […]

Continue Reading

ரஜினி சாரால் கண்ணீர் விட்டு அழுதுள்ளேன்.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகனான யோகேஷ் கனகராஜ் அவரை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் தமிழ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் திரைத்துறைக்கு வந்து அவருக்கு நான்காவது திரைப்படமே கமல்ஹாசனை வைத்து இயக்குவதற்கு கிடைத்தது. அந்த படத்திலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்பொழுது ரஜினி குறித்து அவர் சில […]

Continue Reading

2000 கோடி பிசினஸ்க்கு காரணமானவங்க அவங்கதான்.. அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!

தமிழ் சினிமாவில் பல நடிகர்களை ஒரு திரைப்படத்தில் நடிக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. மணிரத்தினம் மாதிரியான பெரிய இயக்குனர்களுக்கு மட்டும் தான் அந்த மாதிரி விஷயங்கள் சாத்தியப்பட்டிருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது ஒரு இளம் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மிக எளிமையாக அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார். மேலும் LCU என்கிற ஒரு விஷயத்தை உருவாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இவரின் திரைப்படங்கள் எல்லாமே ஒன்றுடன் மற்ற திரைப்படங்கள் தொடர்புடையதாக இருக்கும். அது சாத்தியப்படுவதற்கு யார் […]

Continue Reading

லோகேஷ் கூட்டணியில் சூரி.. மாஸ் அப்டேட்டா இருக்கே..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பெரிய பெரிய நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி வருகிறார். இன்னும் சில வருடங்களில் அவர் இயக்காத பெரிய நடிகர்களை இருக்க மாட்டார்கள் என்று கூறலாம். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சின்ன பட்ஜெட்டில் புது இயக்குனர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறார் […]

Continue Reading

இவன் இதெல்லாம் பண்ணுவானானு இருந்துச்சு… தினமும் கதையை மாத்துவேன்.. லோகேஷ் கனகராஜின் அறியாத பக்கங்கள்.!

தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரும் வெற்றியைதான் பெற்று தருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் படம் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வெகு நாட்களாகவே மக்கள் மத்தியில் இருந்துக்கொண்டுதான் இருந்தது. அந்த […]

Continue Reading

விஜய் படத்துல பண்ணுன அந்த தப்ப ரஜினி படத்துல பண்ண மாட்டேன்… ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் டீசண்டான வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் கைதி. கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்க்கு பெரிய நடிகர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மூன்றாவது படமே விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தையும் […]

Continue Reading

என்னப்பா தளபதி ஸ்டைலில் இருக்காரு… வெளியான கூலி படத்தின் புது டீசர்..!

தமிழ் சினிமாவில் உள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் நடிகர்களில் மிக பிரபலமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் என்றாலே 90 சதவீதம் அது வெற்றி படம்தான். தொடர்ந்து ஒரு முக்கிய கமர்ஷியல் நடிகராக ரஜினி இருந்து வருகிறார். அதே போல தொடர்ந்து ஒரு கமர்ஷியல் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைவார்களா என பலரும் நினைத்து வந்த நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமிட்டான திரைப்படம்தான் கூலி. இந்த […]

Continue Reading
lokesh rajini

கூலி ரஜினி பண்ணக்கூடிய கதையே கிடையாது… லீக் செய்த லோகேஷ்.!

லோகேஷ் கனகராஜ் ரஜினி கூட்டணியில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. திடீரென்று முடிவு செய்யப்பட்டு உருவான ஒரு திரைப்படம் கூலி என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் வளர துவங்கிய பிறகு முக்கியமாக விக்ரம் மற்றும் மாஸ்டர் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு அவரும் ரஜினியும் இணைந்து ஒரு படம் உருவாக வேண்டும் என்பது தமிழ் ரசிகர்களின் ஆசையாக இருந்தது. ஆனால் மாநகரம் திரைப்படம் முடித்த காலகட்டத்தில் இருந்து ரஜினி தனக்கு ஒரு கதை கூறுமாறு […]

Continue Reading

40 நிமிஷம் மக்களுக்காக நிக்கிறாருனா சும்மா கிடையாது.. விஜய் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்.!

போன வருடம் பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற தன்னுடைய கட்சியை துவங்கினார். அதிலிருந்து அரசியல் ரீதியாக விஜய் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து வெற்றிகரமாக தனது முதல் மாநாட்டை நடத்திய விஜய் தற்சமயம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு குறித்து அதிகமான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் நடந்த போது கூட அது குறித்து விஜய் தனது கருத்தை […]

Continue Reading

திடீரென வெளியான கூலி திரைப்பட டீசர்..! இதுதான் காரணமாம்.! வியாபாரத்தில் கண்ணா இருக்காங்க.!

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கூலி  திரைப்படம் முக்கியமான திரைப்படமாக இருந்து வருகிறது. ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் எப்பொழுது நடிக்கப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது கூலி திரைப்படம். கூலி திரைப்படம் கண்டிப்பாக தென்னிந்திய சினிமாவில் பெரிய வசூலை பெற்று தரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நல்லபடியாக வியாபாரம் ஆகி […]

Continue Reading

வசூலில் 2.0 வை மிஞ்சிய கூலி.. ரிலீஸ்க்கு முன்னாடியே சம்பவமா.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கி அதில் ஹிட் கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே அவர் எப்பொழுது ரஜினியுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண போகிறார் என்பது பலரது கேள்வியாக இருந்தது. சமீபத்தில் அதனை பூர்த்தி செய்யும் வகையில்தான் தற்சமயம் கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. கூலி திரைப்படத்திற்கு தமிழ்நாட்டு அளவில் மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை வாங்குவதற்கு திரையரங்குகளே ஆவலோடு காத்திருக்கின்றன. பெரும்பாலும் ரஜினி தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் […]

Continue Reading
lokesh kanagaraj

சூர்யாவோட இன்னொரு படம் இருக்கு.. அதான் கடைசி படம்.. லோகேஷ் கொடுத்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் சம்பளம் என்பதும் அதிகரித்து வருகிறது. 10 படங்கள் கூட இன்னும் இயக்கவில்லை என்றாலும் கூட 50 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்கும் ஒரு இயக்குனராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவிலேயே இப்படி ஒரு இயக்குனர் உடனடியாக அதிக வளர்ச்சியை அடைந்தது இதுவே முதல்முறை என்று கூறலாம். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப் போகும் திரைப்படங்கள் […]

Continue Reading