நீயெல்லாம் ஒரு ஆளா? – ஆனந்தராஜை உதாசீனப்படுத்திய ஸ்கூட்டி மேன்..!

சினிமாவில் நடிகர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள்தான் அவர்களை பிரபலமாக்குகிறது. மக்கள் ஒரு நடிகருக்கு எந்த வரவேற்பையும் கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்காது. இந்த விஷயத்தை ஒரு ஸ்கூட்டி மனிதர் மூலம் அறிந்துள்ளார் நடிகர் ஆனந்த குமார். ஆனந்த குமார் தமிழ் சினிமாவில் வெகு காலமாக வில்லனாக நடித்துவிட்டு தற்சமயம் காமெடியனாக கலக்கி வருகிறார். இவரது காமெடி தற்சமயம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாவில் விஜயகாந்தோடு நடித்த காலக்கட்டத்தில் ஒருமுறை சென்னையில் ஒரு முக்கிய சாலையில் படப்பிடிப்பு […]

Continue Reading

இப்ப உள்ள நடிகர்கள் பண்ணாத விசயத்தை பண்ணினவர் விஜயகாந்த்- ஓப்பன் டாக் கொடுத்த சரத்குமார்..!

நடிகர் விஜயகாந்தை புகழாத ஆட்களே தமிழ் சினிமாவில் கிடையாது. விஜயகாந்தை அவதூறாக பேசிய ஒரே நபர் நடிகர் வடிவேலு மட்டுமே. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல மதிப்பை பெற்றவர் விஜயகாந்த். நடிகர் சரத்குமார் ஒரு பேட்டியில் அக்கால சினிமாவிற்கும், இப்போதுள்ள சினிமாவிற்கும் இடையே உள்ள வேற்றுமைகளை பேசி கொண்டிருந்தார். அந்த காலங்களிலும் இப்போது போன்ற நடிகர்கள் மத்தியில் போட்டிகள் இருந்தனவா? என நடிகர் சரத்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது கண்டிப்பாக இப்போது போல அப்போது […]

Continue Reading

விஜயகாந்த் நடிக்க இருந்த திரைப்படத்தில் மாற்றி நடித்த சூர்யா! – எந்த படம் தெரியுமா?

தமிழில் உள்ள கமர்ஷியல் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்கள் நாம் எதிர்பார்த்ததை விடவும் அதிக ஹிட் கொடுத்துள்ளன. விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ரமணா திரைப்படத்தை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸை தூக்கிவிட்ட ஒரு திரைப்படமாக ரமணா இருக்கிறது. அந்த அளவிற்கு ஒரு அதிரிபுதிரியான ஹிட் கொடுத்த திரைப்படம் ரமணா. அப்போது நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கு விஜயகாந்த் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. […]

Continue Reading

எப்ப பார்த்தாலும் தீவிரவாதிய பிடிக்கிறதுதான் உங்க கதையா? –  விஜயகாந்தை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பெரும் கதாநாயகனாக இருந்தவர் நடிகர் விஜய்காந்த். 2000 காலக்கட்டத்தில் விஜய்காந்த் நடித்து வெளியான பல திரைப்படங்களில் அவர் ஒரு புரட்சிக்கரமான கதாநாயகனாக தோன்றினார். அதனால் அதிகப்பட்ச திரைப்படங்களில் போலீஸாக தோன்றினார். சில படங்களில் தீவிரவாதிகளை தேடி கண்டுப்பிடிப்பதே கதையாக இருந்தது. ஆனாலும் மக்களுக்கு அப்படியான படங்கள் மிகவும் பிடித்திருந்ததால் அவர்களும் தொடர்ந்து இந்த மாதிரி படங்களை பார்த்து வந்தனர். 2000 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் வல்லரசு என்கிற திரைப்படம் […]

Continue Reading

முதல் படம் எடுத்தப்பையே எனக்கு லட்சத்துல சம்பளம் கொடுத்தவர் விஜயகாந்த்! – மனம் நெகிழ்ந்த ராதா ரவி!

தமிழ் சினிமாவில் அதிகமாக நல்ல பெயரை பெற்றிருக்கும் நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். நடிகர் விஜயகாந்துடன் பணிப்புரிந்த எந்த ஒரு நடிகரை கேட்டாலும் விஜயகாந்த் போன்ற ஒரு மனிதரை பார்க்க முடியாது என கூறுவார்கள். நடிகர் ராதா ரவி விஜயகாந்துடன் நெடுநாள் நட்பில் இருப்பவர். விஜயகாந்த் நடித்த பல படங்களில் அவருடன் நடித்தவர். ஒரு முறை ராதா ரவி அவர் தந்தை எம்.ஆர்.ராதாவின் நினைவாக ஒரு சிலையை திறக்க முடிவு செய்தார். அந்த சிலையை திறக்க அதிக செலவானதால் […]

Continue Reading
vijayakanth

முதல் படத்துல சாப்பிடவே விடல! அதுதான் இவ்வளவுக்கும் காரணம்! – விஜயகாந்தின் ஆரம்ப கதை!

சினிமா துறையில் விஜயகாந்தை எப்போதும் ஒரு வள்ளல் என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு துறையில் இருந்த பலருக்கும் அவர் நன்மைகள் செய்துள்ளார். முக்கியமாக அவர் படத்தின் படப்பிடிப்பின்போது அனைவருக்கும் நல்ல வகையான உணவை அளித்தவர் விஜயகாந்த். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கார். ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் சின்ன கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார் விஜயகாந்த். அப்போது அகல் விளக்கு என்கிற திரைப்படத்திலும் நடித்து வந்தார் விஜயகாந்த். மதிய வேளையில் புளிசாதம், தயிர் சாதம் போன்ற உணவுகள்தான் வேலையாட்களுக்கு […]

Continue Reading

நடிகர்களிடம் பணத்தை ஏமாற்ற பார்த்த ஏஜெண்ட் – சட்டையை பிடித்த கேப்டன்!

கேப்டன் விஜயகாந்திற்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே நல்ல மதிப்பு உண்டு. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பணியாளர்களுக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளார் விஜயகாந்த். அப்போதெல்லாம் நடிகர் சங்கத்திற்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் எனில் அதற்கு முதலில் நிதி திரட்ட வேண்டும். இந்த மாதிரி நிதி திரட்டுவதற்காக அப்போதெல்லாம் நடிகர்கள் ஒன்று கூடி வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த நிகழ்ச்சிகள் மூலமாக சேரும் பணத்தை கொண்டு நடிகர்கள் சங்கத்திற்கு உதவி புரிவார்கள். விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக […]

Continue Reading

பண பிரச்சனையால் வெளியாகாமல் இருந்த சத்யராஜ் திரைப்படம். உதவி செய்த விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்தும் சத்யராஜூம் சினிமா துறையில் சம காலத்தில் சினிமாவிற்கு வந்தவர்கள். இருவருமே ஒன்றாகதான் சினிமாவில் வாய்ப்பு தேடினார்கள். அதே போல இருவரும் ஒன்றாகவே சினிமாவில் வாய்ப்பு பெற்றனர். வளர்ந்து வரும் காலக்கட்டங்களில் கூட விஜயகாந்திற்கு போட்டி நடிகராக இருந்தவர் சத்யராஜ். இருந்தாலும் இருவரும் நண்பர்களாகவே இருந்து வந்தனர். இந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த வள்ளல் என்கிற திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பு நிறைய பிரச்சனைகள் அதில் இருந்தன. […]

Continue Reading
vijayakanth

யாரும் சாப்பிடலையா! ரயிலை நிறுத்தி சாப்பாடு போட்ட விஜயகாந்த்!

தமிழ் சினிமாவில் அதிகமாக பாராட்டப்பட்ட ஒரு நடிகர். அதே சமயம் அரசியலுக்கு வந்த பிறகு அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான ஒரு நபர் என்றால் அது நடிகர் விஜயகாந்த் அவர்கள்தான். சினிமாவில் பலருக்கும் உதவிக்கரம் நீட்டியவர் விஜயகாந்த். அதுவும் உணவு விசயத்தில் அதிகமாக பாராட்டப்படுபவர் விஜயகாந்த். அவரது திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிகழும்போது அனைவருக்கும் வயிறார அசைவ விருந்து வைப்பவர் கேப்டன் விஜயகாந்த். சினிமாவிற்கு அவர் வந்த ஆரம்பக்காலக்கட்டங்களில் துவங்கி எல்லா படங்களின் போதும் இதை கேப்டன் செய்து வந்தார். […]

Continue Reading

சினிமாவில் வாய்ப்பே இல்லை! விரக்தியில் இருந்த சத்யராஜ்க்கு உதவிய விஜயகாந்த்.

விஜய்காந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் சினிமா துறையில் வாய்ப்பு தேடிய காலம் முதலே நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இருவரும் சேர்ந்துதான் சினிமாவில் ஒவ்வொரு ஸ்டுடியோ படிகளாக ஏறி இறங்கி வாய்ப்புகளை தேடி வந்தனர். அப்போது சத்யராஜ்க்கு விஜயகாந்திற்கு முன்பாகவே திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. சத்யராஜ் வாய்ப்பை பெற்ற ஒரு வருடத்தில் விஜயகாந்திற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. விஜயகாந்திற்கு எடுத்த உடனே ஹீரோ கதாபாத்திரம் கிடைத்ததால் அவர் சீக்கிரமாகவே பிரபலமாகிவிட்டார். ஆனால் சத்யராஜுக்கு முதலில் வில்லன் கதாபாத்திரம்தான் கிடைத்தது. […]

Continue Reading

கமல் படத்துல தக்காளி சோறு! – என் குழுவுக்கு கறி சோறு போடு, மாஸ் காட்டிய விஜயகாந்த்!

தமிழ் திரைத்துறையில் விஜயகாந்த் என்றாலே பலருக்கும் பெரும் மதிப்பு வரும். அந்த அளவிற்கு தமிழ் சினிமா துறையில் பலருக்கும் நன்மையை புரிந்த வாரி வழங்கியவர் நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி இப்போது இருக்கும் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் வரை ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது எனில் ஹீரோக்களுக்கு தனி சாப்பாடு,லைட்ஸ் மேன்களுக்கு தனி சாப்பாடு என்கிற நடைமுறைதான். ஹீரோக்களுக்கு நல்ல காஷ்ட்லியான சாப்பாடு கொடுப்பார்கள். கடைநிலை ஊழியர்களுக்கு சாதரண ஹோட்டல் சாப்பாடு வழங்கப்படும். தமிழ் சினிமாவில் அதை […]

Continue Reading

எங்க அளவுக்கு எல்லாம் இப்ப சினிமால யாரும் கஷ்டப்பட்டு வரல! –  சத்யராஜூடன் அனுபவங்களை பகிரும் விஜயகாந்த்!

ஆரம்பக்காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் பலர் அதிர்ஷ்டத்தில் வாய்ப்புகளை பெற்று வந்தாலும் கதாநாயகனாக வாய்ப்பு தேடி அலைந்தவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படியான ஆட்களில் நடிகர் விஜயக்காந்தும் ஒருவர். விஜயகாந்தும் நடிகர் சத்யராஜூம் ஒரே நேரத்தில் சினிமாவிற்கு வந்தவர்கள். இருவருமே சாதரணமாக வாய்ப்புகளை பெற்றுவிடவில்லை. ஒரே சமயத்தில் இருவரும் வாய்ப்பு தேடி அலைந்த அனுபவங்களை விஜயகாந்த் பகிர்ந்துள்ளார். அப்போதெல்லாம் வாய்ப்பு தேடி சென்றாலே எதாவது ஒரு படத்தில் வரும் வசனத்தை அப்படியே பேச வேண்டும். உதாரணமாக வீரப்பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் […]

Continue Reading