vidhyasagar parthiban kanavu

டீக்கடை பெஞ்சில் உக்காந்து போட்ட பாட்டுக்கு கிடைத்த தேசிய விருது!.. வித்யாசாகருக்கு நடந்த சம்பவம்!.

1988 இல் பறவைகள் பலவிதம் என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். 1990 களில் வித்யாசாகரின் இசைக்கு என தனி மதிப்பு இருந்தது. அதிகப்பட்சம் அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்தன. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்தன. 2000 க்கு பிறகு அவர் இசையமைத்த பல படங்கள் இப்போது உள்ள தலைமுறையினரிடம் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அவற்றில் ரன், வில்லன், அன்பே சிவம், தூள், கில்லி போன்றவை எல்லாம் முக்கியமான […]

Continue Reading
ilayaraja vidhyasagar

இளையராஜாவுக்கு அப்புறம் அதை பலரும் செய்யல!.. நான் செஞ்சேன்!. மியூசிக்கில் இன்றைய தலைமுறை தவறவிட்ட விஷயம்!.. வித்யாசாகர்!.

தமிழ் சினிமா இசை வரலாற்றில் சிறப்பான பல பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. அவரது காலகட்டத்தில் ஒரு வருடத்திலேயே ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஹாலிவுட் மாதிரியான வெளிநாடுகளில் இருக்கும் பெரும் இசை கலைஞர்கள் கூட இளையராஜாவிற்கு நிகரான அளவில் இத்தனை பாடல்களுக்கு இதுவரை இசையமைத்தது கிடையாது. அந்த அளவிற்கு எக்கச்சக்கமான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இளையராஜாவிற்கு பிறகு இசையில் சில விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டதாக கூறுகிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர். தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான படங்களுக்கு […]

Continue Reading
rajinikanth vidhyasagar

வார்த்தைகளே இல்லாமல் வார்த்தை வச்சி பாட்டு போடு!.. ரஜினி படத்தில் சிக்கிய பாடலாசிரியர்!.. எந்த பாட்டு தெரியுமா?

Music Director Vidhyasagar: கோலிவுட்டில் பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் வித்யாசாகர். 90ஸ் கிட்ஸ்களில் அவரது பாடல்களை பாடாதவர்கள் இருக்கவே முடியாது. அதிலும் கில்லி படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்து வருகிறது. வித்யாசாகர் மூலமாக சினிமாவில் வளர்ந்த பாடலாசிரியர்கள் பலர். இதுக்குறித்து பிரபல பாடலாசிரியர் பா.விஜய் ஒரு பேட்டியில் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறும்போது வித்யாசாகர் மிகவும் தனித்துவமாக நம்மிடம் பாடல் வரிகளை கேட்பார். ஆனால் அந்த பாடல் […]

Continue Reading