சீரியல் நடிகைக்கு இது கொஞ்சம் ஓவர் டோஸ்!.. பதற வைத்த சிவானி நாராயணன் பிக்ஸ்!..

தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் நடிகை சிவானி நாராயணன் 2016 இல் விஜய் டிவியில் வெளியான பகல் நிலவு சீரியல் மூலமாக இவர் சின்ன திரையில் அறிமுகமானார்.

Social Media Bar

அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீசன் 3, ராஜா ராணி, ரெட்டை ரோஜா மாதிரியான தொடர்களில் நடித்தார். தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தாலும் திரைத்துறையில் கதாநாயகியாக வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் விக்ரம், வீட்ல விசேஷம் மாதிரியான திரைப்படங்களில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைத்தன.

ஆனாலும் இன்னமும் கதாநாயகியாக எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் இன்ஸ்டாவில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களுக்கு நிகரானதாக உள்ளது.