Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
பாலகிருஷ்ணா படத்தால் தளபதி 69க்கு வந்த பிரச்சனை..!

பாலகிருஷ்ணா படத்தால் தளபதி 69க்கு வந்த பிரச்சனை..!

by Raj
December 7, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அடுத்து நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் தளபதி 69. இந்த திரைப்படம்தான் இவரது கடைசி திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் படம் குறித்து எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வருகிறது இந்த திரைப்படம் துவங்கப்பட்ட ஆரம்பத்தில் இருந்து தெலுங்கில் வெளியான பகவத் கேசரி என்கிற திரைப்படத்தின் ரீமேக் தான் தளபதி 69 என்று பேச்சுக்கள் இருந்து வந்தன.

பகவத் கேசரி திரைப்படத்தில் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு மகள் கதாபாத்திரத்தில் ஸ்ஸ்ரீ லீலா நடித்திருந்தார்.

thalapathy 69
thalapathy 69

பாலகிருஷ்ணா படம்:

கிட்டத்தட்ட ஸ்ரீ லீலாவின் கதாபாத்திரம் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் தான் மமிதா பைஜூ தளபதி 69 திரைப்படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது எனவே அந்தப் படத்தில் இருந்து சில விஷயங்கள் இந்த படத்தில் ஒத்து போவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் முழுவதுமாக இது வேறுபடம் அது வேற படம் என்று கூறப்படுகிறது முக்கியமாக தளபதி 69 அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் கூட தளபதி 69 திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் பகவத் கேசரி திரைப்படத்தின் தமிழ் உரிமத்தை வாங்கி வைத்திருக்கிறது.

Tags: thalapthy 69TVKVijayதளபதி 69விஜய்
Previous Post

கார்ப்பரெட் கம்பெனிக்கு சப்போர்ட் செய்யும் நெல்சன்.. செய்யம்மாட்டாரா பின்ன?

Next Post

20 வருடங்களுக்கு முன்பு உலகை உலுக்கிய சுனாமி… நிஜ வீடியோக்கள் வழியாக காட்டும் ஆவணப்படம்.. தமிழில்..!

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
20 வருடங்களுக்கு முன்பு உலகை உலுக்கிய சுனாமி… நிஜ வீடியோக்கள் வழியாக காட்டும் ஆவணப்படம்.. தமிழில்..!

20 வருடங்களுக்கு முன்பு உலகை உலுக்கிய சுனாமி… நிஜ வீடியோக்கள் வழியாக காட்டும் ஆவணப்படம்.. தமிழில்..!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved