Gossips
இசை பிரபலத்தின் ஒரே ஒரு பேட்டி… இப்போ தமாஸ் நடிகரை பொட்டி பாம்பா அடங்க வச்சிட்டு…
தமிழ் சினிமாவில் செல்ல பிள்ளையாக அனைவரும் கொண்டாடிய தமாஸ் நடிகரை பற்றிய ரகசியம் அவ்வப்போது வெளிவந்து அவரின் ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமாஸ் நடிகர் பற்றிய ரகசியம் வெளிவந்த உடன் உஷாரான, தமாஸ் நடிகர் இனி எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.
தமாஸ் நடிகர் தற்போது வரை அனைவருக்கும் செல்ல பிள்ளையாகவே இருந்து வருகிறார். ஆனாலும் அவரைப் பற்றிய ரகசியத்தை இசை பிரபலம் ஒருவர் வெளியிட்டதும் தற்பொழுது அவரை செல்ல பிள்ளையாக நினைக்க பயந்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.
இசை பிரபலம் செய்த செயல்
சினிமாவில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகராக இருந்த தமாஸ் நடிகரின் பெயரை மிகவும் டேமேஜ் செய்துள்ளார் இசை பிரபலம்.
தமாஸ் நடிகர் பற்றி இசை பிரபலம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதன் பிறகு தமாஸ் நடிகர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை.
தமாஸ் நடிகரின் நிலை
அனைவரின் மத்தியிலும் நல்ல நடிகராக இருந்த தமாஸ் நடிகர் தற்பொழுது இசை பிரபலம் வெளியிட்ட அந்த ரகசியத்திற்கு பிறகு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எத்தனையோ நல்ல விஷயங்கள் செய்திருந்தாலும் தமாஸ் நடிகருக்கு இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டதால் இனிமேல் எந்த விஷயங்களிலும் தலையிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவாகரத்து செய்யப் போகும் தமாஸ் நடிகர்
இசை பிரபலம் வெளியிட்ட அந்த ரகசியத்திற்கு பிறகு சிலர் தமாஸ் நடிகர் அவரின் மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற கிசுகிசுகள் வெளிவந்தது.
ஆனால் தமாசு நடிகர் மற்ற பெரிய நடிகர்களைப் போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற நிலையில், இது போன்ற விஷயங்களில் தலையிடாமல் அதிலிருந்து எப்படி தப்பித்து மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைக்க வேண்டும் என தீவிரமாக முயற்சித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தமாஸ் நடிகரின் வளர்ச்சியை எப்படியாவது கெடுக்க வேண்டும் என இசை பிரபலமும் அவரின் வேலையை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.