ப்ரோடியசரோடு அட்ஜெஸ்ட்மெண்ட் ஓ.கேவா.. இயக்குனருக்கு பச்சை கொடி காட்டிய நடிகை!..

actess

சினிமாவை பொருத்தவரை எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அதில் நடிகைகளுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை. திறமை இருந்தும் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு சினிமாவில் நுழைந்த இந்த நடிகைகள் பல இயக்குனர்களாலும், தயாரிப்பாளர்களாலும் மற்றும் பல நபர்களாலும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் அதனை எல்லாம் சமாளித்து விட்டு தற்போது சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர்கள் பலர். மேலும் சில நடிகைகள் பேட்டிகளில் பேசும்பொழுது கூட அட்ஜஸ்மென்ட் பற்றி ஓப்பனாக பேசி விடுகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் உள்ள ஒரு நடிகைக்கு அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சனை எழுந்திருக்கிறது. அதைப்பற்றி அவர் தெரிவித்த கருத்து தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட தயாரிப்பாளர்

சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பல நடிகைகள் அவர்கள் பங்கேற்கும் போட்டிகளில் வெளிப்படையாக பகிர்ந்து இருப்பது என்னவென்றால், தான் தற்பொழுது ஒரு முன்னணி நடிகையாக இருந்தாலும், சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் பல இயக்குனர், தயாரிப்பாளர்களும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு அப்பொழுது தெரியாது. மேலும் இவ்வாறு தான் நான் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் எனக்கு சினிமாவே வேண்டாம் என கூறிவிட்டு ஒதுங்கி இருக்கிறேன் என பல நடிகைகள் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

gossip

வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் என பல நடிகைகளும் இதற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சினிமாவில் எல்லோரும் அவ்வாறு இல்லை என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட மனிதர்கள் இவ்வாறு இருக்கத்தான் செய்கிறார்கள் என பல நடிகைகளும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் சினிமாவில் ஒரு துணை நடிகை தயாரிப்பாளரால் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும் பொழுது நான் சமீபத்தில் நடித்த படத்தில் நான் நடிக்கும் காட்சி வெறும் 5 நிமிடம் மட்டும் தான். ஆனால், அந்தப் படத்தின் காட்சிகள் முடிந்த பிறகு இயக்குனர் ஒரு நாள் எனக்கு போன் செய்து தயாரிப்பாளர் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கிறார். அதனால் நீங்கள் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்து விடுங்கள். ரூம் புக் செய்து விட்டார். இல்லையென்றால் வேஸ்ட் ஆகிவிடும் நீங்கள் மட்டும் தனியாக சென்று அவரை சந்தித்து விடுங்கள் என கூறி இருக்கிறார்.

ஐந்து நிமிட காட்சிக்கு அட்ஜஸ்ட்மென்ட்

இவ்வாறு இயக்குனர் கூறியதும் எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. நான் உடனே அவரை திட்டி விட்டேன். வெறும் ஐந்து நிமிட காட்சிக்காக என்னை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்கிறீர்களா என கேட்டேன். அது மட்டும் இல்லை, அந்த படத்தின் சூட்டிங் மூன்று நாட்கள் இழுக்கப்பட்டது. அப்பொழுதே நான் சந்தேகப்பட்டேன் வெறும் ஐந்து நிமிட காட்சிக்காக மூன்று நாட்கள் சூட்டிங் சென்றேன். மேலும் நான் தங்கி இருந்த ரூமில் என்னை அடிக்கடி அந்த ப்ரொடக்ஷன் மேனேஜர் வந்து பார்ப்பார்.

gossips

படத்தின் காட்சிகளில் என் மீது தேவையில்லாமல் சாய்வது, என்னை உரசி கொண்டு செல்வது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்தது. நான் அப்பொழுதே சந்தேகப்பட்டேன்.

மேலும் மூன்று நாட்கள் சூட்டிங் முடிந்த பிறகு நான் அங்கு என்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களை கூப்பிட்டு எச்சரித்தேன். இது போன்ற வேலை எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என கூறினேன். உடனே அவர்கள் உன்னை எல்லாம் இனிமே யாரு சினிமாவுக்கு கூப்பிடுவார்கள் என சொன்னார்கள்.

படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு இயக்குனர் இவ்வாறு போன் செய்து கூறுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு சினிமாவே தேவையில்லை என அந்த நடிகை கூறியிருக்கிறார்.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.