Wednesday, August 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
janagaraj

janagaraj

சினிமாவும் வேண்டாம்!.. ஒன்னும் வேண்டாம்!.. நாட்டை விட்டே சென்ற ஜனகராஜ்… இதுதான் காரணம்.

by Raj
August 27, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜனகராஜ். ரஜினி கமல் போன்ற நடிகர்கள் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களாக இருந்த காலக்கட்டத்தில் அவர்களுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் ஜனகராஜ்.

ஆரம்பத்தில் கதாநாயகன் ஆக வேண்டும் என்கிற ஆசையில்தான் ஜனகராஜ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் இடையில் அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்து அவரது வாழ்க்கையையே மாற்றி போட்டது. அந்த விபத்தின் காரணமாக அவரது ஒரு கண்ணில் குறைபாடு ஏற்பட்டது. ஆனால் அதையே அவர் தனது நகைச்சுவைக்கான கருவியாக பயன்படுத்திக்கொண்டார்.

அதன் பிறகு அவரது நகைச்சுவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஜனகராஜ்க்கு நாட்கள் செல்ல செல்ல மார்க்கெட் குறைய துவங்கியது, இதையடுத்து சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் ஜனகராஜ்.

பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆன அவரது மகன் இவரையும் அமெரிக்காவிற்கு அழைத்துக்கொண்டார். இதனால் நிரந்தரமாக சினிமாவை விட்டு விலகினார் ஜனகராஜ். இருந்தாலும் விஜய் சேதுபதி கேட்டு கொண்டதால் இடையில் 96 திரைப்படத்தில் மட்டும் நடித்து கொடுத்தார்.

Tags: 96janagarajtamil cinemavijay sethupathiதமிழ் சினிமாவிஜய் சேதுபதிஜனகராஜ்
Previous Post

கமர்சியல் படத்துக்கு இது போதும்!.. ஜெயிலர் குறித்து ஓப்பன் டாக் கொடுத்த நெல்சன்!..

Next Post

எதுக்காக இப்படி பண்ணுனாங்கனு தெரியல!.. தமிழ் சினிமா குறித்து கிரண் பகிர்ந்த தகவல்..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
எதுக்காக இப்படி பண்ணுனாங்கனு தெரியல!.. தமிழ் சினிமா குறித்து கிரண் பகிர்ந்த தகவல்..

எதுக்காக இப்படி பண்ணுனாங்கனு தெரியல!.. தமிழ் சினிமா குறித்து கிரண் பகிர்ந்த தகவல்..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved