Connect with us

விமர்சனம்னா என்னானு தெரியுமா? ப்ளூ சட்டை மாறனுக்கு கிளாஸ் எடுத்த தயாரிப்பாளர்!..

Cinema History

விமர்சனம்னா என்னானு தெரியுமா? ப்ளூ சட்டை மாறனுக்கு கிளாஸ் எடுத்த தயாரிப்பாளர்!..

Social Media Bar

சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக விமர்சனம் இருக்கிறது. மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதற்கு முன்பே முதலில் யூ ட்யூப் சென்று திரைப்பட விமர்சனங்களை பார்த்து விடுகின்றனர். விமர்சனம் ஏற்புடையதாக இருந்தால்தான் படத்தை பார்க்கவே செல்கின்றனர்.

எனவே தமிழ் சினிமாவில் விமர்சனம் என்பது முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஆனால் யூ ட்யூப் ரீவிவ் செய்பவர்கள் அதிக வீவ்களை வாங்க வேண்டும் என்பதற்காக படத்தின் உண்மையான ரிவீவை வழங்குவதில்லை. இதுக்குறித்து இயக்குனரும் டிஸ்ட்ரிபூட்டருமான திருப்பூர் சுப்ரமணியன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது ப்ளூ சட்டை மாறனை பற்றியே அதிகம் பேசியிருந்தார். ப்ளு சட்டை மாறன் சரியாக விமர்சனம் செய்வது கிடையாது. அது எப்போதுமே தனி மனித தாக்குதலாகவே உள்ளது. படத்தில் காட்சிகள் சரியில்லை என்றால் அதுக்குறித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நடிகர்களை பற்றியும் அவர்களது வாழ்க்கை குறித்தும் தரக்குறைவாக பேசுவது தவறு.

அதிலும் ப்ளு சட்டை மாறன் ரஜினிகாந்த் மாதிரியான பெரும் நடிகர்களை கூட அவதூறாக பேசுகிறார். அது தவறு என கூறியிருந்தார் திருப்பூர் சுப்ரமணியன்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top