Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
தளபதி 67, ரஜினி போலவே செய்த விஜய் – அடுத்த ரஜினியாக ஆசையா?

என்னது ரஜினி தாக்கப்பட்டாரா!.. விஜய் சொன்ன குட்டி ஸ்டோரிக்கு இதுதான் அர்த்தமாம்!..

by Raj
November 6, 2023
in Tamil Cinema News, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Leo success meet : தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் விஜய்க்கு இடையேயான போட்டி வெகு நாட்களாக சென்று கொண்டுள்ளது. இந்த பிரச்சனை முதன்முதலாக வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் துவங்கியது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டார். அதனைத் தொடர்ந்து ரஜினியும் விஜய்க்கு எதிராக ஜெயிலர் திரைப்படத்தில் பெயரை தூக்க நாலு பேரு என்று பாடல் வரிகளை வைத்துள்ளார். அதோடு இல்லாமல் அடுத்து ஜெயிலர் வெற்றி விழாவில் பேசும் பொழுது ஒரு கழுகு காக்கா கதையை கூறி இன்னும் சர்ச்சையை கிளப்பி விட்டிருந்தார்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

இந்நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் ஒரு குட்டி கதையை கூறினார். ஒரு முயலை தாக்கி வெற்றி பெறுவதை விட ஒரு யானைக்கு குறி வைத்து தோல்வி அடைந்தாலும் அது பெரும் வெற்றி தான் என்று கூறியுள்ளார். எனவே இலக்குகள் எப்போதும் பெரிதாக இருக்க வேண்டும் என்று விஜய் கூறினார்.

அவர் அந்த யானை என்று குறிப்பிட்டது ரஜினியைதான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அதாவது லியோ திரைப்படம் ஜெயிலரின் வசூலை தாண்ட வேண்டும் என்ற கணக்கில் வெளியானது. ஆனால் அதனால் ஜெயிலரின் வசூலை தாண்ட முடியவில்லை. எனவே யானைக்கு குறி வைத்து தோற்றாலும் அது வெற்றி தான் என்று விஜய் கூறியது இதை தான் என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?
Tags: leorajinikanthVijayரஜினிகாந்த்லியோவிஜய்
Previous Post

தண்ணிக்குள்ள விழுந்தவருக்கு மண்டை பொளந்துடுச்சு!.. பாக்கியராஜ் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!

Next Post

மைனர் பொண்ணுக்கு உதட்டுல முத்தம் கொடுத்தவர்.. பிரதீப்பை குறை சொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கு!.. கடுப்பான யுகேந்திரன் மனைவி!.

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
pradeep kamalhaasan

மைனர் பொண்ணுக்கு உதட்டுல முத்தம் கொடுத்தவர்.. பிரதீப்பை குறை சொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கு!.. கடுப்பான யுகேந்திரன் மனைவி!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved