இந்த கவர்ச்சி போதுமா? – துபாயில் அதிக கவர்ச்சியில் யாஷிகா

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவர் யாஷிகா ஆனந்த். தமிழில் வரிசையாக சில கவர்ச்சி படங்களில் நடித்து வந்தவர் யாஷிகா.

அவர் நடித்து வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அவருக்கு பிரபலமான திரைப்படமாக அமைந்தது.

இதற்கிடையில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் மூலமும் கூட வெகுவாக பிரபலமானார்.

தற்சமயம் எஸ்.ஜே சூர்யா நாயகனாக நடித்த கடமையை செய் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார் யாஷிகா.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடும் யாஷிகா, தற்சமயம் துபாயில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Refresh