Saturday, July 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
biggboss

biggboss

தனியாக போய் நிக்சன் – ஐஷூ செய்த வேலை! இதெல்லாம் தப்பு! – வார்னிங் கொடுத்த பிக்பாஸ்!

by Raj
October 29, 2023
in Bigg Boss Tamil, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரதீப், மாயா, விஷ்ணு போன்றவர்கள் தனியாகவே தங்களது கேமை சிறப்பாக விளையாடி வருகிறார்கள். சிலர் இருவர் மூவர் என கூட்டணியாகவும் டாஸ்க்குகளை விளையாடுவதும் எண்டர்டெயின்மெண்ட் செய்வதுமாக இருந்து வருகிறார்கள்.

ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏதோ ஒரு காதல் மலரவே செய்கிறது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் சீசனில் ரவீனா – மணி காதல் டிரெண்ட் ஆகியுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது நிக்சன் – ஐஷு இடையே ஒரு காதல் கதை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் மணி ஜோடியை விட நிக்சன் ஜோடி செய்து வரும் விஷயங்கள் ஹவுஸ்மேட்ஸையே எரிச்சல் படுத்துவதாக உள்ளது.

சமீபத்தில் நிக்சன் – ஐஷு இருவரும் ஸ்மால் ஹவுஸ் வீட்டு கண்ணாடிக்கு இடையே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது மைக்கை கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, கண்ணாடி வழியே காதல் விஷயங்களை பேசிக் கொள்வதும், முத்தங்களை பரிமாறிக் கொள்வதுமாக இருந்தனர். அப்போது பிக்பாஸ் இருவரையும் மைக்கை மாட்டுமாறு கூறினார்.

அப்போது சோபாவில் அமர்ந்திருந்த கூல் சுரேஷ் எட்டி பார்த்ததுடன் நிக்ஸனைப் பார்த்து ”என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டார். அதற்கு நிக்சன் சமாளிக்கவே ’நான் உங்களை கவனிச்சிட்டு தான் இருக்கேன்’ என்று சைகையில் சுரேஷ் காட்டினார். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் நிறைய பஞ்சாயத்துகள் உருவாகி வரும் நிலையில் இந்த நிக்சன் – ஐஷு காதல் ஜோடியின் லீலைகள் ஹவுஸ் மேட்ஸ் செய் மேலும் எரிச்சல்படுத்தி வருகிறது.

Tags: Bigg boss
Previous Post

உதவி இயக்குனர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!.. படப்பிடிப்பையே நிறுத்திய பாக்கியராஜ்!.. அட கொடுமையே..

Next Post

இவன் நல்லா படம் பண்ணுவானானு தெரியலையே!.. டவுட்டில் பாரதிராஜா எடுத்த முடிவு!..

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

வாட்டர்மெலனுக்கு நான் ஜோடியா? அவமானப்படுத்திய பாரு! விக்ரம் எடுத்த முடிவு! Rampwalk பிரச்சனையின் பின்னணி!

October 19, 2025
Next Post
bhagyaraj bharathiraja

இவன் நல்லா படம் பண்ணுவானானு தெரியலையே!.. டவுட்டில் பாரதிராஜா எடுத்த முடிவு!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved