Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ramarajan

ramarajan

30 வருஷமா ராமராஜன் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்!.. நன்றி மறக்காமல் இயக்குனர் செய்த காரியம்!..

by Raj
November 7, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பழைய நடிகர்கள் பலரும் பெரும்பாலும் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்திருக்கின்றனர். அப்படியே அவர்கள் அளித்த வாய்ப்பின் மூலம் பெரிய இயக்குனர்கள் ஆனவர்கள் பலர், அதேபோல நிறைய இயக்குனர்கள் புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

இப்படி இயங்கியதன் காரணமாகத்தான் தமிழ் சினிமா இப்போதை விடவும் முன்பு ஆரோக்கியமாக செயல்பட்டு வந்தது. அப்படி நடிகர் ராமராஜனும் பலருக்கும் உதவிகள் செய்துள்ளார். ஏனெனில் ராமராஜன் முதலில் உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகுதான் நடிகரானார். எனவே உதவி இயக்குனராக இருக்கும் பலருக்கும் படம் இயக்குவதற்கு ராமராஜன் உதவி செய்தார்.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!

மேலும் அந்த திரைப்படங்களில் அவரே கதாநாயகனாகவும் நடித்தார். இந்த நிலையில் தமிழின் இயக்குனரான பூபதி ராஜா தனது பேட்டியில் கூறும் பொழுது ராமராஜன்தான்ன் என்னை முதன் முதலில் திரைக்கதை எழுத வைத்தார். அதேபோல எனக்கு முதன்முதலில் இயக்குனர் வாய்ப்பையும் ராமராஜன்தான் பெற்று கொடுத்தார்.

அவர் என்னை இயக்குனராக மாற சொல்லும் பொழுது எனக்கு படமே இயக்க தெரியாது என்று கூறினேன். இருந்தாலும் நான்தான் படம் இயக்க வேண்டும் என்று வற்புறுத்தலாக கூறி என்னாலும் பாடம் இயக்க முடியும் என்பதை எனக்கு எடுத்துக்காட்டியவர் ராமராஜன்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

எனவே நான் ஒவ்வொரு வருடமும் நியூ இயர் துவங்கிய பிறகு போய் ராமராஜனை பார்த்துவிட்டு வருவேன். கடந்த 30 வருடங்களாக இதை ஒரு பழக்கமாக வைத்துள்ளேன். இதை பார்த்து ராமராஜனே ஒரு முறை நான் பல நடிகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன் ஆனால் நீ மட்டும் எல்லா வருடமும் வந்து என்னை பார்த்துவிட்டு சொல்கிறாயே என்று கேட்டார் அந்த அளவிற்கு அவரை மறக்காமல் சென்று பார்த்து வருகிறேன் என்று பூபதி ராஜா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Read More:  Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!
Tags: boopathy rajaramarajantamil cinemaதமிழ் சினிமாபூபதி ராஜாராமராஜன்
Previous Post

ஓ.டி.டியாலதான் அந்த தனுஷ் படம் ஓடாம போணுச்சு!.. மனம் திறந்த இயக்குனர்!.

Next Post

ஒரு மாசம் செய்ய வேண்டியதை அஞ்சே நாள்ல செஞ்சான் ஆர்யா!.. இயக்குனருக்கே அதிர்ச்சி கொடுத்த காட்சி!.

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
arya

ஒரு மாசம் செய்ய வேண்டியதை அஞ்சே நாள்ல செஞ்சான் ஆர்யா!.. இயக்குனருக்கே அதிர்ச்சி கொடுத்த காட்சி!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved