Thursday, February 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
amala paul bailwan ranganathan

amala paul bailwan ranganathan

இரண்டாவது திருமணமே நிலுவையில் இருக்கு!.. இதுல மூணாவது திருமணம் வேறயா!.. அமலாபாலால் கடுப்பான பயில்வான் ரங்கநாதன்!..

by Raj
November 15, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Tamil Actress Amala paul: தமிழில் ஒரு சில படங்கள் நடித்த பிறகு பிரபலமானவர் நடிகை அமலாபால். இவர் முதன் முதலாக சிந்து சமவெளி என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

அதனை தொடர்ந்து விகடகவி என்னும் படத்தில் நடித்தார். அதுவும் பெரிதாக வரவேற்பை பெறாத நிலையில் அடுத்து அமலாபால் நடித்த திரைப்படம் மைனா. மைனா படம் சினிமா வாழ்க்கையில் அமலா பாலை உயர்த்திவிட்ட படம் என கூறலாம்.

AL-Vijay-Amala-paul
AL-Vijay-Amala-paul

இந்த நிலையில் பிரபலமான அமலாபால் விஜய்க்கு ஜோடியாக தலைவா திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்தப்போது இவருக்கும் தலைவா திரைப்பட இயக்குனர் ஏ.எல் விஜய்க்கும் இடையே காதலானது. இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

ஆனால் சில காலங்களிலேயே அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்த அமலாபால் பிறகு வட இந்தியாவில் ஒரு நபரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் திருமணமும் செய்துக்கொண்டனர். ஆனால் சில நாட்களில் அந்த நபரையும் விட்டு பிரிந்துவிட்டார் அமலாபால்.

amala paul bhavindar singh
amala paul bhavindar singh

இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு நபரை காதலித்து வருகிறார் அமலாபால். இரண்டாவது திருமணத்தின் விவாகரத்து வழக்கே இன்னும் முடியாத நிலையில் அமலாபால் அடுத்து மூன்றாம் திருமணத்திற்கு தயாராகலாமா என அவரை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

amala paul jagat desi
amala paul jagat desi
Tags: amalapaulbailwan ranganathantamil cinemaஅமலாபால்தமிழ் சினிமாபயில்வான் ரங்கநாதன்
Previous Post

தண்ணி அடிச்சதால ஒன்னும் அவர் சாகல!.. உண்மையை உடைத்த மணிவண்ணன் தங்கை!.

Next Post

அந்த படத்தை பார்த்ததும் இவ்வளவு கேவலமா எடுத்துருக்கேன்னு இருந்துச்சு.. ஆனா திருப்பி அடிச்சேன்.. மாஸ் காட்டிய இயக்குனர் விக்ரமன்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
director vikraman

அந்த படத்தை பார்த்ததும் இவ்வளவு கேவலமா எடுத்துருக்கேன்னு இருந்துச்சு.. ஆனா திருப்பி அடிச்சேன்.. மாஸ் காட்டிய இயக்குனர் விக்ரமன்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved