Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
விளையாட்டா சொன்ன தண்டனைகளை நிஜமாக்கிய பிக்பாஸ்.. சிக்கிய நிக்சன்!.. இனி கொடுமையா இருக்க போகுது!.

விளையாட்டா சொன்ன தண்டனைகளை நிஜமாக்கிய பிக்பாஸ்.. சிக்கிய நிக்சன்!.. இனி கொடுமையா இருக்க போகுது!.

by Raj
November 23, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Biggboss tamil nixen : பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை காதலிக்க துவங்கியது முதல் நிக்சன் மீது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வர துவங்கியது. அதன் பிறகு ஒவ்வொருவரும் பிக்பாஸில் இருக்கும் வேறு போட்டியாளர்கள் போல நடிக்கும் டாஸ்க் வந்தப்போது விசித்திராவாக நடித்த நிக்சன் மிக சிறப்பாக அதை செய்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இன்று தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி காலையிலேயே ரஜினி பாடல் போடவில்லை என்று குறையோடு சுற்று கொண்டிருந்தார் நிக்சன். இதற்கு நடுவே க்ரியேட்டிவாக என்ன மாதிரியான தண்டனை கொடுக்கலாம் என்று சொல்ல வேண்டும் என நிக்சனுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

இதனையடுத்து சில தண்டனைகளை விளையாட்டாக கூறினார் நிக்சன் அவை:

  • ஒருவாரத்திற்கு காபி கிடையாது
  • ஒருநாள் முழுக்க கேஸ் ஆஃப் செய்யப்படும்
  • பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு நாள் முழுக்க அனுமதிக்க கூடாது.
  • மின்சாரத்தை ஒரு நாள் முழுக்க கட் செய்ய வேண்டும்
  • ஒரு வாரத்திற்கு ஜெயிலில் போட வேண்டும்
  • ஒரு நாள் முழுக்க உணவு கொடுக்க கூடாது
  • வெயிலில் சட்டையை கழட்டி உடலில் உப்பு தடவ வேண்டும்.
  • கூல் சுரேஷுடன் இணைந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • தவறு செய்தவரை இருப்பதாகவே மற்ற போட்டியாளர்கள் மதிக்க கூடாது
Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

இப்படியான தண்டனைகளை கூறினார்.

இதனை கேட்ட பிக்பாஸ் “நிக்சன் நீங்கள் கூறிய தண்டனைகளுக்கு நன்றி, நமது க்ரியேட்டிவ் டீம் உங்கள் தண்டனைகளை வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றில் சரி என தெரிவதை அப்படியே நிறைவேற்றிவிடுவோம்.” என கூறியிருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியான நிக்சன் அப்படியே வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

Tags: Biggboss tamilnixentamil cinemaதமிழ் சினிமாநிக்சன்பிக்பாஸ்
Previous Post

ஈஸியா அடிக்கலாம்னு அடிக்கிறாங்க!.. நடிகைகள் எல்லாம் என்ன கண்ணகியா!. திரிஷா விஷயத்தில் கடுப்பான பயில்வான் ரங்கநாதன்!.

Next Post

அவரும் பொண்ணுங்க விஷயத்தில் மோசமானவர்!.. பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டுக்கு பதில் கொடுத்த சீனுராமசாமி!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
seenu ramasamy

அவரும் பொண்ணுங்க விஷயத்தில் மோசமானவர்!.. பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டுக்கு பதில் கொடுத்த சீனுராமசாமி!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved