Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
maya nixen

maya nixen

விஷபாட்டில் வேலையை ஆரம்பிச்சுடுச்சு.. நிக்சனுக்கு ஸ்கெட்ச் போடும் மாயா!..

by Raj
November 27, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Bigg boss tamil Nixen : கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் வீடு தினேஷின் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. முதல் வாரம் தினேஷின் தலைமை அனைவருக்கும் பிடித்ததாக இருந்தது. ஏனெனில் அவர் விசித்திராவிற்கு கொஞ்சம் எதிராக நடந்து கொண்டார்.

ஆனால் இந்த வாரம் போக போக மற்றவர்களுக்கும் அவர் மீது அதிருப்தி உண்டானது. இதனை அடுத்து கடந்த சனி ஞாயிறு நடந்த பிக் பாஸில் தினேஷின் தலைமை அவ்வளவாக சரியில்லை என்று குற்றம் சாட்ட துவங்கிவிட்டனர் போட்டியாளர்கள்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான புது தலைவராக நிக்ஸன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாரா வாரம் ஒவ்வொருவரின் நிலைப்பாடும் மக்கள் மத்தியில் மாறும். இந்த வாரம் மக்கள் ஒருவருக்கு சப்போர்ட் செய்தால் அடுத்த வாரம் அவரையே எதிர்த்தும் பேசுவார்கள்.

ஆனால் மாயாவை பொறுத்தவரை இன்னும் மாயாவிற்கு அதிகமான எதிர்பாளர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொருத்தருக்கும் அவரது கதாபாத்திரத்தை குறிக்கும் வகையில் தலையில் மாட்டும் பேண்ட் ஒன்று தலையில் மாற்றப்பட்டது.

அப்படியாக மாயாவிற்க்கு விஷப்பாட்டில் என்கிற பேண்ட் மாற்றப்பட்டது இந்த நிலையில் இந்த வாரம் ஒரு புதிய டாஸ்கை அறிவித்துள்ளார் பிக் பாஸ் அதாவது நிக்சனின் தலைமையில் ஏதாவது ஒரு விஷயம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றால் அதை ஒரு புகாராக போட்டியாளர்கள் அளிக்க முடியும்.

அப்படி அவர்கள் அளிக்கும் குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நிக்சன் நேரடியாக அடுத்த வாரம் நாமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மாயா இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிக்ஸனை நாம் எலிமினேட் செய்து விடுவோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். எனவே இப்போதும் கூட மாயா நேர்மையாக விளையாட மாட்டிங்கிறார், விஷபாட்டில் வேலையை காட்ட துவங்கிவிட்டது என்று அவரை குறித்து குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

Tags: Biggboss tamilmayanixentamil cinemaதமிழ் சினிமாநிக்சன்பிக்பாஸ்மாயா
Previous Post

என் விருப்பத்துக்கு நடிக்கிறதா இருந்தா வா.. இல்லைனா போ.. கமல்ஹாசனை விரட்டிய இயக்குனர்!.. ஆண்டவருக்கே இந்த நிலைமையா?..

Next Post

ரஜினியை வைத்து படம் பண்ண மாட்டேன்… சங்கர் கோபப்பட இதுதான் காரணம்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
Rajini and shankar

ரஜினியை வைத்து படம் பண்ண மாட்டேன்... சங்கர் கோபப்பட இதுதான் காரணம்!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved