Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
பிக்பாஸ்தான பாக்கணும் லைவ் ல காட்டுரேன் வா!.. ஏர்போர்ட் பெண்ணால் கடுப்பான ராதிகா!.

பிக்பாஸ்தான பாக்கணும் லைவ் ல காட்டுரேன் வா!.. ஏர்போர்ட் பெண்ணால் கடுப்பான ராதிகா!.

by Raj
November 28, 2023
in Bigg Boss Tamil, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Rathika Sarathkumar: நடிகை ராதிகா 80ஸ் கிட்ஸோட பேவரட் நடிகை. கமல், ரஜினி, சரத்குமார், சத்தியராஜ் என்று எல்லா பெரிய நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

பிறகு தாய் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தொலைக்காட்சி சீரியலில் இவருடைய “சித்தி” சீரியல் மெகாஹிட் குடும்பப் பெண்களை ஒருகாலத்தில் கட்டிப்போட்ட சீரியல் இது.

மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பல நிகழ்ச்சிக்கு தலைமையும் தாங்கியிருக்கிறார். இவருடைய கணவர் நடிகர் சரத்குமாருக்கு இவர் தான் மிகப்பெரிய நம்பிக்கை.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..
Rathika Sarathkumar

நேற்று வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதிகா ஒரு நாள் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி பகிர்ந்து கொண்டார். பெண்கள் சம்பந்தமான ஒரு நிகழ்ச்சி இளம் பெண்களுக்கு அறிவுறை கூறும் விதமாக உந்த உண்மை நிகழ்வை கூறி தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தார்.

அதாவது டயாபடீஸ் ஒரு கொடிய நோய், இந்த நோயிலிருந்து  தப்பிக்க இந்த தலைமுறை பெண்களுக்கு தன் மீதான அக்கறை முக்கியம். இயற்கை உணவுப்பொருட்கள் தான் உண்ண வேண்டும் என்று கூறிவிட்டு முந்தைய நாள் ஏர்போட்டில் விமானத்திற்காக செக் இன் செய்யும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன் விமானத்திற்கு சிறிது  நேரம் மட்டுமே இருந்தது உடனடியாக செக் இன் செய்து உள்ளே செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தேன் ஆனால் அந்த இடத்தில் பணியில் இருந்த பெண் பணியை கூட சரியாக செய்யாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் பொழுதுபோக்கு தானே தவிர வாழ்க்கையை நிர்ணயம் செய்யப்போவதில்லை. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எல்லாம் ஓய்வு நேரங்களில் பார்க்க வேண்டும் ஆனால் வேலை நேரங்களில் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்று அப்பெண்ணிடம் காட்டமாக தெரிவித்துவிட்டு சென்றதாக கூறினார்.

இன்றைய இளைய சமுதாயத்திற்கு பொழுதுபோக்கு கைக்குள்ளே அடங்கியிருப்பதால் தனது அன்றாட பணியையும் முழுமையாக செய்யமுடியாமல் போகிறது.

எனவே தன்னுடைய பணிக்கான, தன்மீதான முக்கியத்துவம் தான் முதலில் இருக்க வேண்டும். அதற்கு பிறது தான் பொழுதுபோக்குகள் எல்லாம் என்று நிகழ்ச்சியில் கூறினார்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..
Tags: bigbosstamil cinemaதமிழ் சினிமாபிக்பாஸ்ராதிகா
Previous Post

ரஜினிக்கு இருந்த அந்த நல்ல மனசு சூர்யாவிற்கு இல்லை!.. அவமானப்பட்டதால் பிரிந்த இயக்குனர்!.

Next Post

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்,சூர்யா,விக்ரம் தான்… நம்ம கதை முடிஞ்சது!.. விரக்தியில் இருந்த ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்!.

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
rajinikanth

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்,சூர்யா,விக்ரம் தான்… நம்ம கதை முடிஞ்சது!.. விரக்தியில் இருந்த ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்!.

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved