Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
jovika and vanitha vijayakumar

jovika and vanitha vijayakumar

ஜோவிகா எப்போதும் தூங்க இதுதான் காரணம்!.. வனிதா கூறியதை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!.. புதுசால இருக்கு!.

by Raj
December 1, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே போட்டியாளராக இருந்தவர் நடிகை வனிதா விஜய்க்குமார். அவர் பிக்பாஸிற்கு வருவதற்கு முன்பு வரை அவரை யார் என்றுக்கூட பலருக்கும் தெரியாது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக வனிதா பிரபலமானார். அதனை தொடர்ந்து விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து அவரின் மகள் ஜோவிகாவிற்கு நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நடிகை ஆக வேண்டும் என்றால் முதலில் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக வேண்டும். அதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என கருதிய வனிதா அவரை பிக்பாஸிற்கு அனுப்பி வைத்தார்.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

ஆனால் பிக்பாஸிற்கு சென்ற ஜோவிகா அங்கு அதிகமாக தூங்கி கொண்டே இருக்கிறார். எப்போது பார்த்தாலும் தூக்கம் என்று இருக்கிறது. இந்த நிலையில் தினசரி பிக்பாஸ் குறித்து விமர்சனம் அளித்து வரும் வனிதாவிடம் ஏன் ஜோவிகா இப்படி தூங்குகிறார் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த வனிதா கூறும்போது ஜோவிகா பொதுவாகவே மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானால் தூங்க சென்றுவிடுவார். நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டால் தூங்க சென்றுவிடுவேன். அதைதான் அவரும் செய்கிறார் என கூறியுள்ளார்.

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

அப்போது மற்றவர்கள் எல்லாம் என்ன ஜாலியாகவா இருக்கின்றனர். அங்கு இருக்கும் ஒவ்வொரு நபரும் மன கஷ்டத்தில்தான் இருக்கின்றனர் அப்போது அவர்கள் எல்லாம் ஏன் தூங்கவில்லை என கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.

Tags: Biggboss tamiljovikhatamil cinemaதமிழ் சினிமாபிக்பாஸ்ஜோவிகா
Previous Post

என்ன தொடுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு!.. பிரதீப் மாதிரியே தினேஷை கட்டம் கட்டும் மாயா!.. ஆண்டவர் என்ன சொல்ல போறார்!.

Next Post

எம்.ஜி.ஆர்னா பெரிய ஆளா!.. யார் சொன்னாலும் நான் எழுதுனதுதான் பாட்டு!.. புரட்சி தலைவரை கடுப்பேற்றிய கவிஞர்!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
MGR marudhakasi

எம்.ஜி.ஆர்னா பெரிய ஆளா!.. யார் சொன்னாலும் நான் எழுதுனதுதான் பாட்டு!.. புரட்சி தலைவரை கடுப்பேற்றிய கவிஞர்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved