Saturday, March 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
cool suresh bigboss

cool suresh bigboss

Biggboss Update : பிக்பாஸ் வீட்டை விட்டு எகிறி குதிக்கும் கூல் சுரேஷ்.. பதறிபோய் ஓடி வந்த மணி!.. கடுப்பாயிட்டார் போல!.

by Raj
December 13, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Biggboss Cool Suresh : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் மிகவும் ஜாலியாகவும் ஆரோக்கியமாகவும் விளையாடி வந்தவர் நடிகர் கூல் சுரேஷ். நடிகர் கூல் சுரேஷை பொருத்தவரை அவர் சாதாரணமாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு பிக்பாஸிற்குள் சென்று விமர்சனத்திற்கு உள்ளாவது என்பதெல்லாம் பெரும் கஷ்டமாக இருக்கவில்லை.

அதைத் தாண்டி வெளியில் அவருக்கு இருந்த பார்வை வேறாக இருந்தது இப்பொழுது பிக் பாஸிற்குள் சென்ற பிறகு கூல் சுரேஷிற்கு இருந்த ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர் என்று கூறவேண்டும். ஏனெனில் முதலில் சிலரை புண்படுத்துமாறு நகைச்சுவைகளை செய்தாலும் கூட போகப் போக யாரையும் புண்படுத்தாத வகையில் அவருடைய நகைச்சுவை அமைந்துள்ளது.

ஆனால் எவ்வளவு பெரிய திடமான மனநிலை கொண்டவர்களையும் ஒரு நிமிடம் உடைத்து விடும் சூழ்நிலையை கொண்டதுதான் பிக் பாஸ் வீடு. தொடர்ந்து எப்போதுமே பிரச்சினைகள் மட்டுமே இருந்து கொண்டிருக்கும்போது வீட்டில் தாக்குப்பிடிப்பது என்பது கடினமான காரியமாக இருக்கும்.

அந்த வகையில் கூல் சுரேஷ் தற்சமயம் மனமுடைந்து அந்த வீட்டை விட்டு கிளம்புவதற்கான முயற்சிகளை எடுக்க துவங்கியுள்ளார். இத்தனைக்கும் முக்கால்வாசி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. இன்னும் சிறிது நாட்கள் அவர் இருந்துவிட்டால் டைட்டில் வின்னர் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அதற்குள்ளாக வீட்டை விட்டு கிளம்ப முயற்சி செய்த கூல் சுரேஷ் ஒரு நாற்காலியை எடுத்து போட்டு பிக் பாஸ் செட்டின் மீது ஏறி தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார். இந்த நிலையில் அவரைப் பார்த்து ஓடி வந்த மணி அவருக்கு ஆறுதல் சொல்லி கீழே இறங்க செய்துள்ளார்.

#CoolSuresh try to escape .this week no elimination cool suresh self eviction. pic.twitter.com/hZqh8RDuwP

— Jin (@Jin49486319) December 13, 2023

பிறகு அவரை அழைத்த பிக்பாஸ் இதற்காக அவருக்கு எச்சரிக்கை கொடுத்ததுடன் அவருக்கு சில அறிவுரைகளையும் கூறியுள்ளார். இதனை அடுத்து கூல் சுரேஷ் சரி நான் விளையாடுகிறேன் பிக் பாஸ் என்று கூறியிருக்கிறார்.

#CoolSuresh crying and BB advise him. (2/2)#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBossTamilSeason7 #BiggBoss7tamil #BiggBoss7https://t.co/tKAYMnCYVg

— Vakugu (@vakugu) December 13, 2023

இருந்தாலும் இந்த வார எலிமினேஷனில் இரண்டு அல்லது மூன்று பேரை எலிமினேஷன் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிலேயே கூட கூல் சுரேஷ் எலிமினேஷன் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன அதற்கு முன்பே ஏன் அவர் இப்படி அவசரப்பட்டார் என்று மக்கள் மத்தியில் பேச்சு இருக்கின்றது.

Tags: Biggboss tamilcool sureshtamil cinemaகூல் சுரேஷ்தமிழ் சினிமாபிக்பாஸ்
Previous Post

ரொமான்ஸ் மூடிற்கு மாறிய பூர்ணிமா, விஷ்ணு… புது டாஸ்க்குதான் காரணம்!..

Next Post

Rajinikanth: இனிமே ரஜினி உங்களுக்கு படம் பண்ண மாட்டார்… ஏ.வி.எம் நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த வைரமுத்து!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
aVm rajinikanth

Rajinikanth: இனிமே ரஜினி உங்களுக்கு படம் பண்ண மாட்டார்… ஏ.வி.எம் நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த வைரமுத்து!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved