Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
aVm rajinikanth

aVm rajinikanth

Rajinikanth: இனிமே ரஜினி உங்களுக்கு படம் பண்ண மாட்டார்… ஏ.வி.எம் நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த வைரமுத்து!..

by Raj
December 13, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

AVM Production Company : தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரும் பங்கை கொண்ட ஒரு தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம் நிறுவனம்தான் பலரும் சினிமாவை கண்டுபிடித்தது ஏ.வி.எம் நிறுவனம்தான் என்று யோசிக்கும் அளவிற்கு தொடர்ந்து தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம்.

சிவாஜி கமல்ஹாசன் காலகட்டத்தில் துவங்கி ரஜினி கமல் காலகட்டம் வரையிலும் ஏ.வி.எம் படம் தயாரித்து வந்தது. iப்போதும் கூட படம் தயாரித்து வருகிறது என்றாலும் அப்போதைய காலகட்டத்தில் தயாரித்த அளவிற்கு இப்பொழுது ஏ.வி.எம் படம் தயாரிப்பது இல்லை.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

ஏனெனில் ஏ.வி.எம் ஐ விட பெரும் நிறுவனங்கள் எல்லாம் இப்போது வந்துவிட்டன நடிகர் ரஜினி கதாநாயகனாக நடிக்க தொடங்கிய பொழுது தொடர்ந்து ஏ.வி.எம் நிறுவனத்தின் திரைப்படங்களில்தான் நடித்து வந்து கொண்டிருந்தார்.

 இந்த நிலையில் மற்ற நிறுவனங்கள் உள்ளே வர துவங்கியதும் அப்போதே ஏ.வி.எமிற்கு வரவேற்புகள் குறைய தொடங்கின. இந்நிலையில் ஒரு விழாவில் ரஜினிகாந்திடம் பேசிய ஒரு நண்பர் இனி ஏ.வி.எம் நிறுவனம் திரையில் தோன்றினாலே அந்த படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள் எனவே ஏ.வி.எம் நிறுவனத்தின் படங்களில் நீங்கள் நடிக்காமல் இருப்பதே நல்லது என்று கூறியிருக்கிறார்.

Read More:  அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதனை கேட்டு ரஜினியும் சரி என்று தலையசைத்திருக்கிறார். இதை பார்த்த வைரமுத்து ஏ.வி.எம் நிறுவனத்திடம் சென்று ரஜினி இனி உங்கள் நிறுவன படங்களில் நடிக்க மாட்டார் என்று அந்த நடந்த நிகழ்வை கூறியிருக்கிறார் அதை கேட்டு அமைதியாக இருந்தார் நிறுவனத்தின் உரிமையாளரான ஏ வி எம் சரவணன்.

அதன் பிறகு எப்போதோ ஒருமுறை போன் செய்த ரஜினிகாந்த் அடுத்த படத்தை எப்போது எடுக்கலாம் என்று ஏ.வி.எம் நிறுவனத்திடம் கேட்டுள்ளார் இந்த விஷயம் சரவணனுக்கும் முன்பே தெரியும் ரஜினி மற்றவர்கள் பேசும்பொழுது அது தவறாகவே இருந்தாலும் அதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் தலையை ஆட்டிக் கொள்வார்.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!

ஆனால் அவர் மனதுக்கு தோன்றும் முடிவை தான் அவர் எடுப்பார். எனவேதான் ஏ.வி.எம் சரவணன் அதை கண்டுக்கொள்ளாமல் விட்டார்.

Tags: rajinikanthAVMtamil cinemaஏ.வி.எம்தமிழ் சினிமாரஜினிகாந்த்
Previous Post

Biggboss Update : பிக்பாஸ் வீட்டை விட்டு எகிறி குதிக்கும் கூல் சுரேஷ்.. பதறிபோய் ஓடி வந்த மணி!.. கடுப்பாயிட்டார் போல!.

Next Post

Balachandar : ரஜினியை வைத்து புகழ்பெற்ற படம் எடுத்த இயக்குனரை குமுறி குமுறி அழ வைத்த பாலச்சந்தர்… நியாயமா இது!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
balachandar-rajini

Balachandar : ரஜினியை வைத்து புகழ்பெற்ற படம் எடுத்த இயக்குனரை குமுறி குமுறி அழ வைத்த பாலச்சந்தர்... நியாயமா இது!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved