Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
simbu

simbu

மருத்துவ செலவுக்கு பணம் வேணும்.. சிம்புவை தேடி வரும் உதவி இயக்குனர்!..

by Raj
December 20, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Simbu : மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் சிம்புவிற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். முதலில் எல்லாம் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வர மாட்டார். சினிமா மீது பக்தியே கிடையாது என்றெல்லாம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார் சிம்பு.

பல தயாரிப்பாளர்கள் இவரால் பெரும் நஷ்டத்தை எல்லாம் சந்தித்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் மாநாடு திரைப்படத்தில் இருந்து சிம்பு திருந்திவிட்டதாக கூறப்படுகிறது. அதிலும் மாநாடு திரைப்படம் 100 கோடிக்கு ஓடி நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது.

அதனை தொடர்ந்து அடுத்து சிம்பு நடித்து வெளியான திரைப்படம் பத்து தல, மாநாடு திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு. இந்த படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார். அந்த அளவிற்கு சினிமாவிற்காக உண்மையாக உழைத்து வருகிறார் சிம்பு.

இந்நிலையில் தற்சமயம் பத்துதல திரைப்படத்தில் சிம்பு நடிக்கும்போது அதில் பணியாற்றிய உதவி இயக்குனருடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்ததாம். அந்த உதவி இயக்குனருக்கு தற்சமயம் பெரும் உடல் பிரச்சனை உண்டாகியுள்ளது.

அதற்கு மருத்துவம் பார்ப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி மருத்துவ செலவை கவனித்து வரும் அந்த உதவி இயக்குனர், சிம்புவிடம் கேட்டால் கண்டிப்பாக உதவுவார் என அவரை தொடர்புக்கொள்ள முயற்சி செய்து வருகிறாராம்.

ஆனால் சிம்பு வெளிநாட்டில் இருப்பதால் அவரை எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே தெரிந்த நபர்களிடம் எல்லாம் சிம்புவிடம் இந்த விஷயத்தை கொண்டு போக சொல்லி கேட்டுள்ளார் அந்த உதவி இயக்குனர்.

Tags: pathu thalasimbutamil cinemaசிம்புதமிழ் சினிமாபத்து தல
Previous Post

ஒரு பெண் கேட்ட அந்த கேள்வி… ரஜினியின் வாழ்க்கையையே புரட்டி போட்டது!.. என்ன தெரியுமா?

Next Post

பொண்ணு விஷயத்தில் சிக்கிய நடிகர்… அல்லு அர்ஜூன் படத்துக்காக காப்பாற்றிய படக்குழு!.. நியாயமா இது!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
allu arjun

பொண்ணு விஷயத்தில் சிக்கிய நடிகர்… அல்லு அர்ஜூன் படத்துக்காக காப்பாற்றிய படக்குழு!.. நியாயமா இது!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved