Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijayakanth SA chandrasekar

vijayakanth SA chandrasekar

அபுதாபியில் ஒரே ஜாலி!.. ஊரே துக்கத்தில் இருக்கும்போது மகிழ்ச்சி பதிவு போட்ட விஜய் அப்பா!…

by Raj
December 28, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

SA Chandrasekar : தமிழ் சினிமாவில் நிறைய புதுமுக நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வாழ்க்கை தந்தவர் விஜயகாந்த் எனக் கூறலாம். தமிழில் அவர் வாய்ப்பு தேடிய பொழுது மிகவும் கஷ்டப்பட்டார். ஒரே ஒரு படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்கு பல வருடங்கள் போராட வேண்டி இருந்தது.

எனவே விஜயகாந்த் அவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் அனைவருக்கும் உடனே வாய்ப்பு கொடுத்து வந்தார். முக்கியமாக அறிமுக இயக்குனர்களுக்கும் அறிமுக நடிகர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுத்து வந்தார். இந்த நிலையில் உதவி இயக்குனராக அப்போது பணி புரிந்து வந்த எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்தின் மூலமாகவே அதிகமாக பிரபலமானார்.

விஜயகாந்த்தை வைத்து எக்கச்சக்கமான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் சந்திரசேகர். இவர்களது காம்போ நல்ல வெற்றி காம்போவாக அமைந்ததால் விஜயகாந்த் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கொடுத்து வந்தார்.

Vijayakanth-1-1
Vijayakanth-1-1

இந்த நிலையில் தனது மகன் விஜய் கதாநாயகனாக வேண்டும் என்று நினைத்த எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்த் திரைப்படங்களில் எல்லாம் சிறுவயது விஜயகாந்த் என்று ஒரு குழந்தை கதாபாத்திரத்தையும் வைத்தார் அந்த குழந்தை விஜயகாந்த் ஆக விஜய் தான் பல படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு 1992 ல் விஜய் நடிப்பில் நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது இதனை தொடர்ந்து தனியாக விஜய்யை அறிமுகப்படுத்துவது மக்கள் மத்தியில் பிரபலமாக்காது.

நான் அபுதாபியில் இரவு நேரத்தை கண்டு கழித்த போது 🚤 pic.twitter.com/DMB93K1TpS

— S A Chandrasekhar (@Dir_SAC) December 28, 2023

எனவே விஜயகாந்த் மூலமாக விஜயை நாம் பிரபலப்படுத்துவோம் என்று யோசித்த எஸ்.ஏ சந்திரசேகர் இது குறித்து விஜயகாந்திடம் பேசினார் விஜயகாந்த் அதற்கு எந்த ஒரு ஆட்சேபனையும் கூறாமல் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அப்படி உருவான படம்தான் செந்தூரப்பாண்டி எஸ்.ஏ சந்திரசேகரின் குடும்பத்திற்கு விஜயகாந்த் இவ்வளவு நன்மைகளை செய்தும் கூட நடிகர் விஜய், சந்திரசேகர் இருவரும் இன்று விஜயகாந்தின் இறப்பை குறித்து எந்த ஒரு பதிவையும் போடவில்லை. ஆனால் காலை 11 மணி அளவில் எஸ் ஏ சந்திரசேகர் அபுதாபியில் மகிழ்ச்சியாக இருந்து வருவதை ஒரு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

pic.twitter.com/2EJC7h8zGo

— S A Chandrasekhar (@Dir_SAC) December 28, 2023

இந்த வீடியோவை வெளியிட நேரம் இருக்கும் பொழுது விஜயகாந்தின் இழப்பிற்கு ஒரு இரங்கல் தெரிவிக்க நேரமில்லையா என்று கேள்வி கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். நெட்டிசன்கள் பேச துவங்கியதை அடுத்து தற்சமயம்  ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எஸ்.ஏ சந்திரசேகர்.

Tags: SA chandrasekartamil cinemaVijayvijayakanthஎஸ்.ஏ சந்திரசேகர்தமிழ் சினிமாவிஜயகாந்த்விஜய்
Previous Post

70 காரை வச்சி 15 நாள் நடந்த மாபெரும் சண்டைக்காட்சி!.. விஜயகாந்த் வாழ்க்கையிலேயே பெரும் படப்பிடிப்பு அதுதான்!..

Next Post

144 தடை போடும் ஏரியாவில் படப்பிடிப்பு… வேட்டி மடித்து கட்டி களத்தில் இறங்கிய விஜயகாந்த்!.. அவர்தான் கேப்டன்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
vijayakanth manobala

144 தடை போடும் ஏரியாவில் படப்பிடிப்பு… வேட்டி மடித்து கட்டி களத்தில் இறங்கிய விஜயகாந்த்!.. அவர்தான் கேப்டன்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved