Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay nellai

vijay nellai

நிவாரணம் வாங்க வரலையா!.. அப்ப கிளம்பு… படுத்துறாய்ங்க சார்.. நொந்து போன விஜய்!.

by Raj
December 31, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor vijay: அரசியலுக்கு வருவதற்காக தளபதி விஜய் தயாராகி வருகிற நிலையில் அவரது செய்கைகளில் நிறைய மாற்றங்களை பார்க்க முடிகிறது. தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்வதற்காக பல விஷயங்களை செய்து வருகிறார் விஜய்.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று நிவாரணம் அளித்து வந்தார். தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஜய், விஜயகாந்தின் மரண செய்தியை கேட்டு படப்பிடிப்பை நிறுத்தினார். மறுநாளே விஜயகாந்தின் உடலை காண வந்தார்.

வந்தவர் கண் கலங்கி நின்றார். ஏனெனில் ஆரம்பக்கட்டத்தில் விஜய் சினிமாவிற்கு வருவதற்கு அதிகமாக உதவியவர் விஜயகாந்த். இந்த நிலையில் விஜயகாந்தை சந்தித்தோடு நேரே நிவாரணம் வழங்குவதற்காக திருநெல்வேலி சென்றுவிட்டார் விஜய்.

vijay
vijay

இந்த நிலையில் நிவாரணம் வழங்கும் இடத்தில் விஜய்யுடன் போட்டோ எடுக்க வேண்டும் என பலரும் வந்ததால் அவரால் ஒழுங்காக நிவாரணம் கொடுக்க முடியவில்லை. அதில் ஒரு பெண் வந்து விஜய் காலில் விழுந்து வணங்கிவிட்டு அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

அந்த பெண் நிவாரண பொருள்தான் வாங்க வந்துள்ளது என நினைத்த விஜய் வேகமாக நிவாரண பொருளை வாங்காமல் சென்றுள்ளார். உனக்கு நிவாரண பொருள் வேண்டாமா என விஜய் கேட்க இல்லை போட்டோ எடுக்கதான் வந்தேன் என கூறியுள்ளார் அந்த பெண்.

Watch | நெல்லை: நிவாரணம் வழங்கும் நிகழ்வில், நடிகர் விஜய்யை பிரமிக்க வைத்த ரசிகை!#SunNews | #Nellai | #Vijay | @actorvijay pic.twitter.com/bTeBLHHy3J

— Sun News (@sunnewstamil) December 30, 2023

பொதுவாக கதாநாயகிகளை பொருத்தவரை அவரை தொடாமல் நாகரிகமாக போட்டோ எடுத்துக்கொள்கின்றனர் ஆண்கள். ஆனால் பெண்களை பொருத்தவரை கதாநாயகர்களோடு போட்டோ எடுக்கும்போது தோல் மேல் கை போடுவது அவரது கன்னத்தை கிள்ளுவது என அநாகரிகமாக நடந்துக்கொள்கின்றனர் பெண்கள். இது தவறு என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள் சிலர்!.

Tags: actor vijayவிஜய்
Previous Post

இந்த வேலையெல்லாம் நமக்கு வேண்டாம்!.. கடன் தொல்லையால் கஷ்டப்பட்ட அஜித் மனைவி!.. தல எடுத்த முடிவு.

Next Post

50 கோடி கொடுத்திருந்தா அவங்க செமையா பண்ணிருப்பாங்க.. இந்த வருடத்தின் சிறந்த படம்.. புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
sivakarthikeyan

50 கோடி கொடுத்திருந்தா அவங்க செமையா பண்ணிருப்பாங்க.. இந்த வருடத்தின் சிறந்த படம்.. புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved