Thursday, June 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vadivelu vijayakanth

vadivelu vijayakanth

ஏர்போர்ட்டில் வடிவேலுவை நேருக்கு நேர் சந்தித்த கேப்டன்!.. அந்த ஒரு வார்த்தையால் ஆடி போன வடிவேலு!..

by Raj
January 4, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Captain Vijayakanth : தமிழ் சினிமா நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றவராக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். சின்ன கிராமத்திலிருந்து கனவுகளோடு சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்த பல நடிகர்களில் கேப்டன் விஜயகாந்தும் முக்கியமானவர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கேப்டன் விஜயகாந்த் சென்னைக்கு வந்த பொழுது உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடிக்கும் போது ஜூனியர் ஆர்டிஸ்டிகளுக்கு போடும் உணவுகள் சாப்பிடவே தகுதி இல்லாதவையாக இருந்தன.

vijayakanth-4
vijayakanth-4

அதனால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் தான் ஒரு கதாநாயகனாக மாறும் பொழுது அனைவருக்கும் நல்ல சாப்பாடு போட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் கதாநாயகன் ஆன பிறகு அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் ஊழியர்கள் அனைவருக்கும் அசைவ சாப்பாடு போட வேண்டும். அந்த உணவை தான் அவரும் உண்பார் என்கிற புது விதிமுறையை கொண்டு வந்தார்.

விஜயகாந்தின் இறப்புக்கு பெரும் கூட்டம் ஒன்று இருந்ததை அனைவரும் பார்த்திருப்பார்கள். இதற்கு முன்பு பெரும் கூட்டம் வந்த எம் ஜி ஆர் கருணாநிதி போன்ற தலைவர்கள் அரசியலுக்கு வந்து அரசு பணத்தில் மக்களுக்கு நன்மைகள் செய்து அந்த வெகுஜன கூட்டத்தை பெற்றனர். ஆனால் விஜயகாந்த் தன்னுடைய சொந்த பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்தே. அப்படியான ஒரு கூட்டத்தை பெற்றுள்ளனர்.

ஆனால் அவரை தமிழ் சினிமாவில் வெகுவாக விமர்சித்த ஒரே ஒரு நடிகர் என்றால் அது நடிகர் வடிவேலுதான். வடிவேலு அரசியலுக்கு வந்த பொழுது விஜயகாந்த்தை மிகவும் மோசமாக விமர்சித்தார். இருந்தாலும் அப்போதைய தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த்.

அதனை தொடர்ந்து விஜயகாந்தை பார்க்கவே வடிவேலு பயந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் ஒரு நாள் விமான நிலையத்தில் எதேர்ச்சையாக விஜயகாந்த்தை சந்தித்து விட்டார் வடிவேல். அவரை நன்றாக இருக்கிறாயா என்று விசாரித்துவிட்டு சென்று இருக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்த் கேட்ட அந்த கேள்வி வடிவேலுவை மிகவும் பாதித்தது என்று கூறப்படுகிறது.

ஏனெனில் தான் மிகவும் மோசமாக பேசிய ஒரு மனிதர் தன் மேல் பகை கொள்ளாமல் இவ்வளவு சாதாரணமாக பார்த்துவிட்டு பேசிவிட்டு செல்கிறாரே என்பது வடிவேலுக்கே அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக இருந்துள்ளது.

Tags: tamil cinemavadiveluvijayakanthதமிழ் சினிமாவடிவேலுவிஜயகாந்த்
Previous Post

ஒரே கதையை ரெண்டு ஹீரோவுக்கு எடுத்த இயக்குனர்!.. ஏமாந்து போன விஷால் மற்றும் சிம்பு!..

Next Post

சர்ச்சையை கிளப்பணும்னே கேள்வி கேட்காமல் கொஞ்சம் அர்த்தமா கேட்கலாம்!.. பத்திரிக்கையாளர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
aishwarya rajesh

சர்ச்சையை கிளப்பணும்னே கேள்வி கேட்காமல் கொஞ்சம் அர்த்தமா கேட்கலாம்!.. பத்திரிக்கையாளர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved