shakshi-agarwal

கவர்ச்சி ஓவர்லோட்.. ஷக்சி அகர்வாலின் வீடியோவால் பதறி போகும் ரசிகர்கள்!..

Actress Tamil Cinema News

Shakshi Agarwal : தமிழ் சினிமாவில் வெகு நாட்களாகவே கதாநாயகியாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் நடிகைகளின் முக்கியமானவர் ஷக்சி அகர்வால்.

ஆனால் இதுவரை அவருக்கு எந்த திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிகபட்சம் கதாநாயகியின் தோழியாக நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது.

ஆனாலும் விசுவாசம், காலா, அரண்மனை 3, மாதிரியான பெரும் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்துள்ளன. நான் கடவுள் இல்லை என்கிற எஸ்.ஏ சந்திரசேகரின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷக்‌ஷி அகர்வால்.

தொடர்ந்து அவரை பிரபலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு தளமாக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகிறார் ஷக்‌ஷி அகர்வால். அதனை தொடர்ந்து தற்சமயம் ஒரு பிரபலமான கதாநாயகனாக அவர் இருந்து வருகிறார்.

வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

அவருக்கு இன்னும் ஆறு படங்களில் வாய்ப்புகள் கிடைத்து இருக்கின்றன இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அதிக கவர்ச்சியுடன் இருப்பதுடன் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியும் வருகிறது.