Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vadivelu vijayakanth

vadivelu vijayakanth

இளையராஜாவிற்கு செய்ததை ஏன் கேப்டனுக்கு செய்யலை!.. வடிவேலு செயலால் கடுப்பான ரசிகர்கள்!..

by Raj
January 30, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Ilayaraja and Vadivelu: தமிழ் சினிமாவில் பெரும் வள்ளலாகவும் மக்களால் பெரிதாக ரசிக்கப்படும் தலைவராகவும் அறியப்படுபவர் நடிகர் விஜயகாந்த். கடந்த இரண்டு தலைமுறை மக்களிடம் பெரிதாக பிரபலமாகும் அளவிற்கு  இவர் படங்கள் நடிக்காமல் இருந்தாலும் கூட விஜயகாந்திற்காக கூடிய கூட்டம் இப்போது உள்ள பிரபலங்கள் கூட எதிர்பார்க்காத ஒன்று.

தூரத்து இடி முழக்கம் என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் திரைப்படங்களுக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழின் டாப் நடிகரானார் விஜயகாந்த்.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

இந்த நிலையில்தான் நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கஷ்டப்பட்டு வாய்ப்புகள் வாங்கி வந்தார். அந்த சமயத்தில் விஜயகாந்துதான் வடிவேலுவிற்கு கை கொடுத்தார். அவருக்கு போடுவதற்கு ஆடைகள் வாங்கி கொடுப்பதில் துவங்கி அவர் சம்பளத்தை உயர்த்தி கொடுப்பது வரை பல உதவிகளை செய்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த் தொடர்ந்து பல உதவிகளை செய்தப்போதும் கூட தேர்தல் வந்த சமயத்தில் வடிவேலு விஜயகாந்திற்கு எதிராக பல விஷயங்களை பேசினார். மேலும் விஜயகாந்த் காலமானப்போது அவரை குறித்து ஒரு இரங்கல் கூட வடிவேலு தெரிவிக்கவில்லை.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

இந்த நிலையில் தற்சமயம் இளையராஜாவின் மகள் பவதாரணி இறப்பிற்கு தனது வருத்தத்தை தெர்வித்துள்ளார் வடிவேலு. இதே போல சமூக வலைத்தளங்களில் விஜயகாந்தின் இறப்பு குறித்து பதிவிட்டிருக்கலாமே என ரசிகர்கள் தற்சமயம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட ஒருவரை புறக்கணித்ததன் காரணமாக மக்களுக்கு வடிவேலு மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது.

Tags: ilayarajavadiveluvijayakanthஇளையராஜாவடிவேலுவிஜயகாந்த்
Previous Post

கவர்னருக்கு மட்டும்தான் மேலே போக அனுமதியுண்டு.. எம்.ஜி.ஆருக்கெல்லாம் கிடையாது… மக்களை வைத்தே ரூல் ப்ரேக் செய்த இயக்குனர்!..

Next Post

சூர்யா ஜோதிகா விவாகரத்து சர்ச்சை!.. பதில் கொடுத்த ஜோதிகா!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
jyothika surya

சூர்யா ஜோதிகா விவாகரத்து சர்ச்சை!.. பதில் கொடுத்த ஜோதிகா!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved