Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
lokesh kanagaraj SA chandrasekar

lokesh kanagaraj SA chandrasekar

செகண்ட் ஆஃப் நல்லாயில்லைனு அப்பவே லோகேஷ்கிட்ட சொன்னேன்!.. வன்மம் தீர்த்த எஸ்.ஏ சந்திரசேகர்!..

by Raj
January 31, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

SA Chandrasekar: தமிழ் சினிமாவில் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.ஏ சந்திரசேகர். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தனது இரண்டாவது படத்தின் மூலமாகவே ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர் எஸ்.ஏ சந்திரசேகர்.

சட்டம் ஒரு இருட்டறை என்கிற திரைப்படம் பிறகு பல மொழிகளில் ரீமேக் ஆகி வெளியானது. இந்த நிலையில் வளர்ந்து வந்த பிறகு தனது மகன் விஜய்யை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ சந்திரசேகர். விஜய்யை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியப்போதே அவரை ஒரு ப்ளேபாய் கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தியதால் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களாக விஜய்யின் படம் அமையவில்லை.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

இந்த நிலையில் விஜய்யின் சினிமா வாழ்க்கையை இயக்குனர் விக்ரமன் பூவே உனக்காக திரைப்படத்தின் மூலமாக மாற்றி அமைத்தார். அதன் பிறகு தனது தந்தை திரைப்படத்தில் நடிப்பதை குறைத்துகொண்டார் விஜய். இருந்தாலும் தந்தை என்கிற வகையில் இப்போது வரை விஜய் படங்களில் எஸ்.ஏ சந்திரசேகரின் தலையீடு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் தேசிங்கு ராஜா 2 திரைப்பட விழாவில் பேசிய எஸ்.ஏ சந்திரசேகர் லியோ திரைப்படம் குறித்து ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். லியோ திரைப்படத்தில் லியோவின் தந்தை அவரை பலி கொடுக்க இருப்பதாக ஒரு காட்சி வரும்.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

அதுக்குறித்து லோகேஷிடம் பேசிய சந்திரசேகர் கிருஸ்துவ வழக்கப்படி பலி கொடுக்கும் நடைமுறை என்பதே கிடையாது என கூறியுள்ளார். இருந்தாலும் அதை லோகேஷ் கண்டுக்கொள்ளாமல் படத்தில் வைத்ததால் அந்த காட்சி விமர்சனத்துக்கு உள்ளானது என கூறியுள்ளார்.

Tags: leoSA chandrasekartamil cinemaVijayஎஸ்.ஏ சந்திரசேகர்தமிழ் சினிமாலியோவிஜய்
Previous Post

சரத்குமாரும் ரஜினியும் சேர்ந்து நடித்த ஜேம்ஸ்பாண்ட் படம்!.. சிறப்பான சம்பவமா இருக்கே!..

Next Post

ஒ.டி.டிய நம்பி படம் பண்ணக்கூடாது!.. கோட் படத்தைதான் சொல்றாரா வெற்றிமாறன்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
vetrimaaran

ஒ.டி.டிய நம்பி படம் பண்ணக்கூடாது!.. கோட் படத்தைதான் சொல்றாரா வெற்றிமாறன்!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved