Friday, July 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nayanthara allu arjun

nayanthara allu arjun

நயன்தாராவுக்கு என் படத்தில் சான்ஸ் கிடையாது!.. எட்டு வருடமாக ஒதுக்கி வரும் அல்லு அர்ஜுன்.. இதுதான் காரணமாம்!..

by Raj
February 15, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Nayanthara and Allu Arjun: தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. தற்சமயம் தமிழ் சினிமாவில் இவர் அளவிற்கு வேறு எந்த நடிகையும் சம்பளம் வாங்குவதில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் நடிகை த்ரிஷா அந்த நிலைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களை விடவும் த்ரிஷா நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் நயன் தாராவோடு ஷாருக்கான் வரை நடித்துள்ள நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மட்டும் பல வருடங்களாக நயன் தாராவை தனது திரைப்படத்தில் நடிப்பதற்கு அனுமதிப்பதில்லையாம்.

கடந்த எட்டு வருடங்களாகவே இந்த பிரச்சனை இருந்து வருகிறது. அனைத்து நடிகைகளுடனும் நடிக்க ஒப்புக்கொள்ளும் அல்லு அர்ஜுன் நயன்தாராவை நிராகரிக்க காரணமான நிகழ்வு 2016 ஆம் ஆண்டு நடந்தது. 2015 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியானது.

nayanthara
nayanthara

இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இந்த திரைப்படத்தின்போதுதான் காதல் உண்டானது. இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ஒரு விருது வழங்கும் விழாவில் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்காக நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை வழங்குவதற்காக நடிகர் அல்லு அர்ஜூனை மேடைக்கு அழைத்திருந்தனர். அப்போது மேடைக்கு வந்த நயன்தாரா இந்த விருதை இயக்குனர் விக்னேஷ் சிவன் கையில் வாங்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதனால் அல்லு அர்ஜூனை அனுப்பிவிட்டு விக்னேஷ் சிவனை அழைத்து நயன் தாராவிற்கு விருது வழங்கியுள்ளனர்.

இதனால் கோபமான அல்லு அர்ஜூன் வாழ்க்கையில் இனி நயன் தாராவோடு சேர்ந்து நடிக்கவே கூடாது என முடிவெடுத்துவிட்டார் என பேச்சுக்கள் இருக்கின்றன. இதனால்தான் இப்போதுவரை அல்லு அர்ஜுன் நயன்தாராவை நிராகரித்து வருகிறார்.

Tags: allu ArjunNayantharatamil cinemaஅல்லு அர்ஜுன்தமிழ் சினிமாநயன்தாரா
Previous Post

விஜய்யுடன் இரவில் ஒரே அறையில் இருந்த கீர்த்தி சுரேஷ்!.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!..

Next Post

குழந்தையை முதலையிடம் விட்டு நகைகளை பத்திரப்படுத்திய தாய்!.. பாக்கியராஜ் கூறும் இன்னொரு சர்ச்சை கதை!..

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
Next Post
bhagyaraj

குழந்தையை முதலையிடம் விட்டு நகைகளை பத்திரப்படுத்திய தாய்!.. பாக்கியராஜ் கூறும் இன்னொரு சர்ச்சை கதை!..

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved