Friday, July 31, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
bhagyaraj parthiban

bhagyaraj parthiban

பாக்கியராஜை பார்த்துதான் ரூட்டை மாத்துனேன்… ஆனா பிறகு நடிக்கிற ஆசையே போயிட்டு!.. ஓப்பன் டாக் கொடுத்த பார்த்திபன்!..

by Raj
February 27, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Director Baghyaraj: தமிழில் குடும்ப ஆடியன்ஸ்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். ஆரம்பத்தில் நடிப்பின் மீதுதான் பாக்கியராஜ்க்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் சென்னைக்கு வந்த பிறகு நடிகராவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை புரிந்துக்கொண்டார் பாக்கியராஜ்.

இதனை தொடர்ந்து 16 வயதினிலே திரைப்படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் பாக்கியராஜ். சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்திற்கு பிறகு பாக்கியராஜ் தனியாக படங்களை இயக்க துவங்கினார். சுவரில்லா சித்திரங்கள் திரைப்படம்தான் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமாகும்.

bhagyaraj
bhagyaraj

இந்த திரைப்படத்திலேயே அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடிக்க துவங்கினார். இந்த நிலையில் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வாய்ப்பு தேடி வரும் இளைஞர்களுக்கு பாக்கியராஜின் இந்த ஃபார்முலா பிடித்துப்போனது.

பாக்கியராஜை பின்பற்றிய பார்த்திபன்:

எனவே கதாநாயகனாக நினைக்கும் இளைஞர்கள் பலரும் முதலில் உதவி இயக்குனராக வாய்ப்பு தேட துவங்கினர். அப்படி பாக்கியராஜிடமே வாய்ப்பு தேடி வந்தவர்களில் பார்த்திபனும் ஒருவர். பார்த்திபன் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார்.

ஆனால் அந்த சமயத்திலேயே அவருக்கு நடிப்பு மீது இருந்த ஆர்வம் போய்விட்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதற்கு பிறகு திரைப்படங்களை இயக்குவதுதான் மிகவும் கடினமான விஷயம் என்பதை பார்த்திபன் புரிந்துக்கொண்டார்.

ஆனாலும் தாவணி கனவுகள் திரைப்படத்தில் அவருக்கு பாக்கியராஜ் நடிக்க வாய்ப்பு கொடுத்ததை அடுத்து பார்த்திபனுக்கு நடிப்பின் மீது மீண்டும் ஆர்வம் வந்துள்ளது. அதனையடுத்து அவர் இயக்கிய முதல் படமான புதிய பாதை திரைப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்தார்.

Tags: bhagyarajParthibantamil cinemaதமிழ் சினிமாபாக்கியராஜ்பார்த்திபன்
Previous Post

எது கிடைச்சாலும் தூக்கி வீசிட வேண்டியது!.. மீண்டும் மீண்டும் செய்த தப்பையே செய்யும் நடிகர் சிவக்குமார்!..

Next Post

தாயை பத்தி தப்பா பேசுவீங்களா!.. நாம எல்லாம் ஆம்பளையே இல்ல!.. த்ரிஷா விஷயம் குறித்து மிஸ்கின் காட்டம்!..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
mysskin trisha

தாயை பத்தி தப்பா பேசுவீங்களா!.. நாம எல்லாம் ஆம்பளையே இல்ல!.. த்ரிஷா விஷயம் குறித்து மிஸ்கின் காட்டம்!..

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved